இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

'ஆலா'  பறக்குறீங்கலே ...100 செகண்ட்ஸ் எப்புடி பத்தும் ..இளமருதரே ..? 1. இந்த தொடருக்கான மூலம் ...எந்த எந்த புத்தகங்கள் ..? 2.   இதை படமா எடுத்தா ....நெனச்சாலே சிலிர்க்குது பாஸ்.  VVV productions must try to take this in partnership with another 4 or 5 companies. Endhiran , maruthanayam  ellaam idhoda budgetku munnaadi summa.....1000 கோடி பட்ஜெட் ல எடுத்தாலும் பத்தாது. 3.ஒவ்வொரு புதன் கிழமை நைட் 12, 1, 2, 3,4 மணி வரை எல்லாம் செக் பண்ணி கடுப்பாயிருக்கேன். ஏன்னா 12 மணிக்கு மேல அது வியாழ கிழமை ஆச்சே .... ஆனா நீங்க நிதானமா 6 மணிக்கு மேல தான் upload  பண்றீங்க...எங்க அவசர த்தை  புருஞ்சுக்கோங்க பாஸ். இது டிஜிட்டல் வேர்ல்ட் . எதுக்காகவும் வெயிட் பண்ண தேவ இல்லாத உலகம். ரொம்ப நாலா எனக்கு இந்த மாதிரி ஒரு தொடர் யாராவது...எந்த language கிடைக்காதான்னு தேடி கிட்டு இருந்தேன் .... எனக்கு காடு பிடிக்கும்... போர்கள் பத்தி படிக்க பிடிக்கும்... மரம் செடி கொடி  பிடிக்கும்....இந்த தொடர்...எல்லாத்தையும் மிக்ஸி ல போட்டு அரச்சு  குடுத்துருச்சு...