இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனிமே கேப்ப?

என்னை  திருடி விட்டாய்..... ( smooth voice)      திருடியா நீய் ...!!  ( high decibal voice) பாதத்தை வருடி விட்டாய்.... (smooth)    அடி வருடியா நீய் ...!!  (high decibal) பார்க்கவே  மறுக்கிறாய் ....(smooth)     குருடியா நீய் ......! ( loud) ஒரு நாய் ...my  college mate ....ரொம்ப நாளைக்கு அப்புறம் மீட் பன்றோம் ...வாட்ஸாப்பில் .. ஒரு கவித சொல்லு மச்சான் ....இன்னொரு நாய் ஏத்தி விட..... மேற்கண்ட கருமம் வந்தது voice msg -ல்