இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
நம்ம வாழ்க்கையும் டிராபிக்-கும் ஒண்ணு. எப்புடீன்ர....? ந்தா ....இப்புடீன்ரே .... 1 . எப்போ என்ன நடக்கும்-னு தெரியாது..... 2 . நம்ம பின்னாடி வர்றவன எப்போவுமே monitor பண்ணிகினே இருக்கணும்.....quater monitor இல்லடா பேமானி........ 3 . எவன் Courage -ஆ முந்திகினு போறானோ....அவன் முன்னாடி success ஆவுறான்.... 4 . பிளான் பண்ணாம சைடு வாங்குக ....மூஞ்சி வீங்குக - same டு லைப் மாமே .... 5 . டர் ஆவாம fast -a penetrate பண்ணி சும்மா சர்ருன்னு போனா ஒரு குரூப்-எ முந்திரலாம் . அப்புறம் டிராபிக்-கே இருக்காது(race விடுற பசங்களுக்கு மட்டும் தான் இது தெரியும் ) .....அப்புறம் கொஞ்சம் தூரம் கழிச்சு இன்னொரு set வண்டிங்க போய்கிட்டுருக்கும்...அத்த முந்தணும்....அதுல skill பசங்க சைடு குடுக்க மாட்டானுங்க....tough குடுப்பானுங்கோ....!! Same to life .... மிடில் கிளாஸ் தாண்டி upper class போனா இதேதான் நடக்கும். 6 . நாம ரொம்ப கில்லாடி வண்டி விடுறதுல.....அப்புடீன்னு ஒரு நெனப்பு .....தப்பு...!! ரோட்ல வண்டி விட்டுகினுக்குற ஒவ்வொருத்தனும் பொறுப்பா ஓட்றதுனாலதான் நாம பருப்பா ஊடு வரமுடியுது....!!! Same

Emu Farms

படம்
http://emufarming.org/   பெரிய தல பொரட்டு ...கொஞ்ச நாளா ...ஈமு கோழி வளக்கலாமா வாணாமா ...  பெருசுங்க பாடுதுங்க.."வேணாண்டா வேணா.... இந்த கோழி தாகம்....ஈமுக்கள்  எல்லாம் வாழ்வின் சாபம் ...." சோட்டு பசங்க......" வேணா மச்சி.....ஈமு ...டைம் பாமு " -ன்றானுங்கோ.... youtube  பார்த்தா....ஈமு வளங்க.....பில் கேட்ஸ் உங்க கிட்ட பிச்சை கேப்பாரு-ங்குற ரேஞ்சுக்கு பில்ட் அப்பு ..... நாணயம் விகடன் கட்டுரைய பார்த்தா....அம்மாடி ..நம்ம முட்ட போட்ருவோம். Terror  கிளப்புராய்ங்கோ.... பாவம் எங்க மாமு.....6  கோழி குடுத்தவன சண்டை போட்டு 10  கோழியா வாங்கி வேலி போட்டு ...அதுங்க கூட பேசிக்கிட்டு திரியுறாரு....கொஞ்சம்  பாவமா தான் இருக்கு.....அதுங்களும் இவர பார்த்தா செல்லமா ஓடி வந்து டிக்கி-ல ரெண்டு கொத்து கொத்துங்க..... நமக்கு தான் பார்த்தாலே கொஞ்சம் terror -ரா இருக்கு. அதுவும் பள  பள னு வாட்ச் கட்டுனா போதும்......ஓடி வந்து ஒரே கொத்து..... நமக்கு தான் கொஞ்சம் பீல் ஆகுது...உன் மூஞ்சிகெல்லாம் SWATCH  வாட்ச் ஒரு கேடா-னு நினச்சு கொத்து ராய்ங்கலோ-னு  ...!   http://articles.

Manam Kothi paravai - movie review

படம்
A Heart Pecker.  A light weight story which makes you feel your heart light. மனம் கொத்தி பறவை - பொருத்தமான பெயர். ஹீரோ சிவ கார்த்திகேயன் - ம்ம்..தம்பி நீயெல்லாம் நல்லா வருவடா.... அலட்டாத performance மச்சி.......விரல் சார், இளைய தளபதி சார் எல்லாம் ...பார்த்துகோங்க....பஞ்ச் டயலாக் பேசிகிட்டே திரிய படாது..... கொஞ்சம் நடிக்கவும் கத்துகிடனும்......!! Heroine - mm..A Heroin : ம்ம்...வண்டிய எடுரா...நம்ம மனசே நம்மகிட்ட இல்ல.... ஆத்மியா...க்யா ரே ithana cute ஆத்மி ? யா ? டைரக்டர் எழில் - என்னய்யா என்ன ஒரு எழிலான படம் கொடுத்துருக்குரீர்.....ஐயா..!! இந்த படம் பார்த்தல் 'துள்ளாத மனமும் துள்ளுமேயா ' காமெடி : பரோட்டா சூரி (வெண்ணிலா கபடி குழு man ) , தெய்வ திருமகள் கிஷோர், சாம் (உச்சா சீன் ....வயிறு வலிக்கும் காமெடி....) ஸ்ரீதர் மியூசிக் : தமன் 2 songs nice Camera : Sooraj nallusaamy -  நீயும் நல்லா வருவடா...