Manam Kothi paravai - movie review
A Heart Pecker. A light weight story which makes you feel your heart light.
மனம் கொத்தி பறவை - பொருத்தமான பெயர்.
ஹீரோ சிவ கார்த்திகேயன் - ம்ம்..தம்பி நீயெல்லாம் நல்லா வருவடா....
அலட்டாத performance மச்சி.......விரல் சார், இளைய தளபதி சார் எல்லாம் ...பார்த்துகோங்க....பஞ்ச் டயலாக் பேசிகிட்டே திரிய படாது.....
கொஞ்சம் நடிக்கவும் கத்துகிடனும்......!!
Heroine - mm..A Heroin :
ம்ம்...வண்டிய எடுரா...நம்ம மனசே நம்மகிட்ட இல்ல.... ஆத்மியா...க்யா ரே ithana cute ஆத்மி ? யா ?
டைரக்டர் எழில் - என்னய்யா என்ன ஒரு எழிலான படம் கொடுத்துருக்குரீர்.....ஐயா..!! இந்த படம் பார்த்தல் 'துள்ளாத மனமும் துள்ளுமேயா '
காமெடி : பரோட்டா சூரி (வெண்ணிலா கபடி குழு man ) , தெய்வ திருமகள் கிஷோர், சாம் (உச்சா சீன் ....வயிறு வலிக்கும் காமெடி....) ஸ்ரீதர்
மியூசிக் : தமன் 2 songs nice
Camera : Sooraj nallusaamy - நீயும் நல்லா வருவடா...

கருத்துகள்
கருத்துரையிடுக