இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
 ஒரு பாட்டியும் இரண்டு இட்லியும்  அது 2001. தி.நகர் சலசலப்புக்குள் எங்கள் நண்பர் குழாமின் கலகலப்பு . இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி . Festive in the air ..என்பார்களே...ஒவ்வொரு தீபாவளியின் போதும் நம்மால் அதை உணர முடியும்.  ஆனால் 40 க்கு அப்புறம் எல்லா நாளும், இரவும் பகலும் ஒன்றே. எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை. ஊரே தீபாவளி மூடில். சிலர் மட்டும் தீராவலி மூடில் .  1. ரவி ('கிளி'-அழகிய மூக்கு -நாங்கள் கிளி-யாக்கி விட்டோம் ) , 2. கார்த்திக் (கடி- கடி ஜோக்-காஆஆ  சொல்வதால் ),  எல்லோரும் டேய் கடியா தான்.  'கார்த்தி இங்க வாயேன்' என்றால் மறுநாள் செமஸ்டர் என்று அர்த்தம். அவன் தான் எல்லோருக்கும் சொல்லி கொடுப்பான்.   அதிலும் சுடச்சுட 'வாழைக்காய் பஜ்ஜி ' வெங்காய பஜ்ஜி with  கெட்டி சட்னி  வாங்கி குடுத்தால்  வெத்து பேப்பரில் கையெழுத்து போட்டு 'வச்சுக்கோ...என் செல்லம்' என்று குடுத்து விடுவான். 'நாக்கிற்கு நான் அடிமை' என்று பெருமையாக சொல்லி கொள்வான். எக்ஸாம் வந்தால் ஒரே  கார்த்திக் 'சார்' தான். அவனும் ஆறு மாதத்திற்கொருமுறை தன் திருநாமத்தை கேட்பதில் பயங்

அதிகாலை அட்ரோசிட்டிஸ்

  அதிகாலை அட்ரோசிட்டிஸ்  அதிகாலை மணி 3.45 . என்னை குஷியில் type பண்ண வைத்த அண்ணன் அனூப் க்கு சியர்ஸ் . அதற்கு முந்திய நாள் மாலை 6 மணி. 'என்ன சரவணன் ...நாளைக்கு லீவு போல....' - நாம தான் போறதில்லியே...கேட்டு தான் வைப்போம் . சரவணன் - 'ஓ ...அப்புடியா...எதுக்கு நாளைக்கு லீவு ..'? - எங்கள் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் அல்லது கார் பார்க்கிங் -ல் வாக்கிங் போவது வழக்கம். நானும் அவரும் , எங்களது மனைவிகள் , எங்களது பிள்ளைகள் . ஜோடி ஜோடியாக  வாக்கிங் அண்ட் பிளேயிங் . கொரோனா-வின் கொடை . இருவரும் ஒன்றாக எப்போதாவது அவரது வீட்டு ரூமில் 'பீரா ' அடிப்போம் . இன்று அக்டோ -2 :  வழக்கம்போல மொட்டை மாடியில் வாக்கிங்  வழக்கமான கக்கேபிக்கே சிரிப்போடு . பக்கத்துக்கு பால்கனி அனூப் (கன்னடிகா )க்கும் நமக்கும் ஏற்கனவே வாய்க்கால் தகராறு. அக்கினி நட்சத்திரம் கார்த்திக் பிரபு போல் முறைத்து கொள்வோம் . அவர் பையன் ஸ்விம்மிங் பூல்- ல் அரை லிட்டர் கருப்பு பெயிண்ட் டப்பாவை முக்கி விளையாடியதில் மொத்த ஸ்விம்மிங் பூளும் பகல் வானத்தில் இருந்து இரவு வானத்திற்கு மாறியது.    நீல நிற கண்ணன் கருமை நிற கண்ணனாக