இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்புசெழியன் அரெஸ்ட்

https://www.youtube.com/watch?v=9OPK3DXk4ug https://youtu.be/jcluoPITvK4

Parasite -Movie Review- One OSCAR = 1 lakh Biased Reviews.

இந்த படத்துக்கு  4 ஆஸ்கர் .? படம் நல்லா இருக்கு . இல்லேன்னு  சொல்லல ….பட் Oscar குடுக்குற அளவுக்கு... ஓகே...இப்புடியும் யோசிக்கலாம் ..இதுவரைக்கும் ஆஸ்கர் வாங்குன எந்த படமாவது (ஒரு சிலத  தவிர ) ஒழுங்கா இருந்துருக்கா ..? சோ ...இதையும் அப்புடி சேத்துக்கலாமா ? One OSCAR = one Lakh Biased Reviews. அம்புட்டுதேன் . சில ஜந்துக்கள் இருக்கு . சுயமா சிந்திக்கவே சிந்திக்காதுங்க . "ஆஸ்கருக்கு ஏத்த படம் ...ஆஹா ஓஹோ...5 ஆஸ்கருக்கு  ஒர்த்து … எனக்கெல்லாம் எப்போவுமே AC பெர்த்து ..!" இதே படத்த  2.5 ரேட்டிங் லாம் போட்ட மீடியா மற்றும்  ஆளுங்க நெறைய பேரு . இப்போ திடீர்னு நாளைக்கு பிபிசி ல இப்புடி ஒரு நியூஸ் ...'....  ஆகையால் ஆஸ்கர் விருதில் நடந்த ஊழல் மற்றும்  காரணமாக PARASITE மூவிக்கு கொடுத்த ஆஸ்கார் திருப்பி வாங்கப்படுகிறது .... (நம்ம இட்லி குண்டா மிஸ்ச்சர் லாம் விட்டா ...கூவி கூவி வித்துப்புடுங்க ..பவர் ஸ்டார் லாம்  ஊருக்குள்ள ஆஸ்கர்  நாயகனா திரிவாப்புல )…..அப்புடினு  declare பண்ணினா இந்த 5ஸ்டார் ரேட்டிங் போட்டவன் எல்லாம் மறுபடியும் குடு குடுன்னு ஓடி வந்து 2 ஸ்டார் போட்டுவிட்டு

Vaanam kottatum - Review- A look from another Angle-வானம் கொட்டட்டும் - கொட்டுனா வலிக்குமா ...வலிக்குமா ?

வானம் கொட்டட்டும்  - அருமையான  டைட்டில் . பொசிட்டிவ் எனர்ஜி உள்ள டைட்டில். ப்ளூ ஷர்ட் அப்புறம் இன்னும் சிலர் சொல்ற அளவுக்கு மட்டமான படம் இல்ல . ப்ளூ ஷர்ட் வெறி கொண்டு பாத்துருக்கு படத்த .  சைக்கோ-வோட compare பண்ண 10 டைம்ஸ் பெட்டெர். இந்த படத்துல இருந்த நேர்மை சைக்கோ ல இல்ல .  ஒரு படம் நேர்மையா இருக்கா இல்லையானு எப்படி கண்டு பிடிக்குறது ? 2nd தடவை அந்த படத்தை பாருங்க . புரிஞ்சுரும் . துப்பறிவாளன ரெண்டாவது தடவை பாத்தீங்கன்னா துப்பீருவீங்க . சைக்கோ -ரெண்டாவது தடவ பாக்கவே தோணாது . பட்... யுத்தம் செய் , அஞ்சாதே எல்லாம் வேற லெவல் . அத பாத்துதான் நான்லாம் மிஸ்கின் வெறியன் ஆனது . வானம் கொட்டட்டும். முதல் பாதி வானம் மெய்யாலுமே கொட்டுச்சு . ரெண்டாவது பாதி தலையிலே கொட்டுச்சு- நிறைய பேருக்கு அப்புடிதான் பீல் ஆயிருக்கும்  பட் அத சொல்ல தெரில . மொத்த படமும் மொக்கைன்னு முத்திரை குத்திர வேண்டியது. நிறைய நல்ல படங்கள் fail  ஆனதுக்கு காரணம்  செகண்ட் பார்ட் energy குறைவா இருக்குறது தான் . Why ? becoz …. மக்கள் வெளிய வரும்போது போரடிச்சோ , satisfy ஆகமலோ, கடுப்பாகியோ