Parasite -Movie Review- One OSCAR = 1 lakh Biased Reviews.

இந்த படத்துக்கு  4 ஆஸ்கர் .?
படம் நல்லா இருக்கு . இல்லேன்னு  சொல்லல ….பட் Oscar குடுக்குற அளவுக்கு...
ஓகே...இப்புடியும் யோசிக்கலாம் ..இதுவரைக்கும் ஆஸ்கர் வாங்குன எந்த படமாவது (ஒரு சிலத  தவிர ) ஒழுங்கா இருந்துருக்கா ..? சோ ...இதையும் அப்புடி சேத்துக்கலாமா ?

One OSCAR = one Lakh Biased Reviews. அம்புட்டுதேன் .
சில ஜந்துக்கள் இருக்கு . சுயமா சிந்திக்கவே சிந்திக்காதுங்க .
"ஆஸ்கருக்கு ஏத்த படம் ...ஆஹா ஓஹோ...5 ஆஸ்கருக்கு  ஒர்த்து … எனக்கெல்லாம் எப்போவுமே AC பெர்த்து ..!"

இதே படத்த  2.5 ரேட்டிங் லாம் போட்ட மீடியா மற்றும்  ஆளுங்க நெறைய பேரு .
இப்போ திடீர்னு நாளைக்கு பிபிசி ல இப்புடி ஒரு நியூஸ் ...'....  ஆகையால்
ஆஸ்கர் விருதில் நடந்த ஊழல் மற்றும்  காரணமாக PARASITE மூவிக்கு கொடுத்த ஆஸ்கார் திருப்பி வாங்கப்படுகிறது .... (நம்ம இட்லி குண்டா மிஸ்ச்சர் லாம் விட்டா ...கூவி கூவி வித்துப்புடுங்க ..பவர் ஸ்டார் லாம்  ஊருக்குள்ள ஆஸ்கர்  நாயகனா திரிவாப்புல )…..அப்புடினு  declare பண்ணினா இந்த 5ஸ்டார் ரேட்டிங் போட்டவன் எல்லாம் மறுபடியும் குடு குடுன்னு ஓடி வந்து 2 ஸ்டார் போட்டுவிட்டு 'நான் அப்போவே நெனச்சேன் ..' அப்புடின்னு ஆரம்பிச்சு அள்ளி போட்டுவிட்டு போயிட்டே இருப்பாய்ங்க ...நம்ம "துணை" போட்ட குட்டி பார்லிமெண்டுல பேசுறா மாறி

சரி கடைசியா எல்லா ஆஸ்கார் AC பெர்த்து காய்ஸ் …...
ஒரு கேள்வி....Why the father killed the house owner(rich man) ..?
correct answer solra jallikattu veeranuku oru table fan !!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்