இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Recent news

படம்
Any one excited to see this poster of Jawani Jaaneman like me...and get... 2. Should be titled as Wild vs Wild ....right? ;-) 3.  TNPSC Group exams scams....CBCID , 

இதே வாய் தான்....Happy Pongg..!

பொங்கலை போல பொங்கட்டும்  உங்கள் மனதும் ... டீ பொங்கினால் ஓடி போய் ஊதி அணைக்கும்  இதே வாய் தான் பொங்கலை பொங்க விட்டு  பொங்கலோ பொங்கல் என்று கூத்தாடுகிறது  பொங்குவது முக்கியமல்ல ...பொங்கும் இடமும் பொருளுமே முக்கியம்  Wishing you a very happy Pongal 2020

மிஷ்கின் ...MissedKin

படம்
தமிழ் மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்து உலகத்தர சினிமாக்கள் வழங்கியவர்கள் என்று பாரதிராஜா, மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ஆனால் சில நல்ல ஷாட்கள், கவித்துவமான சில காட்சிகள், ஆங்காங்கே இலக்கிய அடையாள உதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் ‘உலக சினிமா’வை உருவாக்கிவிட முடியும் என்று நம்புபவர் மிஷ்கின்.  எந்த நிலத்துக்கான சினிமா எடுக்கிறாரோ, அந்த நிலத்தின் மணல்துகள்கள் அவர் படங்களில் இருப்பதில்லை. மிஷ்கினின் பெரும்பாலான படங்களின் கதைகள் சென்னையில்தான் நடக்கும். ஆனால் அதில் சென்னையின் உக்கிரமான வெயில் இருக்காது. மிஷ்கின் ஒவ்வொரு பார்வையாளருக்கும் கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டிருப்பார்; அவரும் மாட்டிக்கொள்வார்.  அவர் படங்களில் சென்னையின் நெரிசல் மிகுந்த, பரபரப்பான போக்குவரத்து இருக்காது. பெண்களைக் கடத்துவதற்கு வசதியாக, தெருக்கள் எல்லாம் காலியாக, இருபுறம் பச்சைநிற குப்பைத்தொட்டிகளுடன் காட்சியளிக்கும். அந்தப் பச்சைநிற குப்பைத்தொட்டிக்கான குறியீடு, ‘லாஜிக்கைத் தூக்கி குப்பையில் போடு’ என்பதே. மிஷ்கின் படத்தில் பட்டப்பகலில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும். ஒரு பணக்கார குடும்பம், ஒரே ஒரு

PSR Aster Details

படம்
Location:  Click here to see Google Map's Exact Location of the Flat V. Kallahalli Main Rd,  Chambenahalli,  Sarjapura main road   (located just 3 kms before sarjapura town)                               Karnataka 562125 Location of Flat : Third Floor    Total:  4 floors Facilities available: (Not all.. but more than 60% of the facilities are available) Photos: Highlights Nearby 3 medium sized Super market shopping facilities are there.   Inside apartment:       - A Grocery shop with door delivery facility is available        - Beauty parlour for ladies and gents        - Gym        - Meditation hall       - Table tennis       - Shuttle court       - Kids park       - Party hall       Educational Institutes TISB (The International School, Bangalore) 2.5 kms Inventure Academy 3 kms Greenwood High International School 3.25 kms DPS (Delhi Public School) 5 kms GEAR Innovative International School 9 kms S