இதே வாய் தான்....Happy Pongg..!
பொங்கலை போல பொங்கட்டும்
உங்கள் மனதும் ...
டீ பொங்கினால் ஓடி போய் ஊதி அணைக்கும்
இதே வாய் தான் பொங்கலை பொங்க விட்டு
பொங்கலோ பொங்கல் என்று கூத்தாடுகிறது
பொங்குவது முக்கியமல்ல ...பொங்கும் இடமும் பொருளுமே முக்கியம்
Wishing you a very happy Pongal 2020
கருத்துகள்
கருத்துரையிடுக