இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துப்பறிவாளன் - ஒரு துப்பு துலங்குதல் - Drill down analysis of Thupparivaalan

படம்
Drill down analysis of Thupparivaalan: If anyone contradict , please feel free to point me out. 1. The boy puttting out his pocket money as 'coins'? nowadays do kids are getting coins as pocket money ??. That too he belongs to a rich family staying in a beach house. இப்போயெல்லாம் யாருங்க , முக்கியமா பணக்கார பசங்க சில்லறை காசு பாக்கெட் மணி வாங்குறா....அது கிரெடிட் கார்டு டெபிட் கார்டு , மினிமம் 100 ரஸ். கொறைஞ்சு எது வச்சுருக்கு. என் பிரண்ட் பையன் அமேசான் ல அவனே ஆர்டர் பண்ணிக்கிறான் . 7 வயசு .ஒரு வாட்டி அப்புடிதான் அவன் கட்டுக்கடங்காத காளையா மாறி...98000 க்கு ஆர்டர் பண்ணிட்டான்.  sms  confirmation  மெசேஜ் பாத்துட்டு பதறி அடிச்சு வீட்டுக்கு கால் பண்ணா ...என்னடா ஆர்டர் பண்ணுனனா ...சர்ப்ரைஸ் ...அதான் வீட்டுக்கு வருமே அப்போ பாத்துக்கோ....அட பாவி மகனே...ன்னு ரெண்டு டோஸ் விட்ட பிறகு சொல்றான் ...பார்க்ல விளையாடுற ஜம்போ சைஸ் ஸ்லைடு , ரோலர் எல்லாம் ஆர்டர் பண்ணிட்டு அவன் பிரண்டுகிட்ட 'மச்சி... (....2வது படிக்குது ) ..நாளைக்கு என் வீட்டுல ஒரு பார்க்கே ரெடி பண்ணிட்டேன் ...உன்

பெங்களூரு ,சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!!

பெங்களூரு , சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!!  (Relay  ரேஸ் ஸ்டோரி ) - on going ..... பெங்களூரு ,சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!! புல்   பார்மல்ஸ் .ரொம்ப நாளைக்கு அப்புறமா...   கழுத்தில் நீட் டை .கட்டி கொண்டு புறப்பட்டேன். என் மனைவி    என்னை வச்ச கண்ணு வாங்காம பாத்துட்ருக்கா. ரசிச்சு பாக்குறாளா ...இல்ல சந்தேகமா பாக்குறாளா..? 'என்ன அப்புடி ..லுக்கு ?'  - கண்ணாடிய பாத்து பிரெஞ்சு பியர்ட கரெக்ட் பண்ணிகிட்டே கேக்குரேன் . 'இல்ல ...உங்கள இந்த formals ல பாத்து எத்தனை வருமாச்சு...? ம்ம்ஹூம் ...' பெருமூச்சு விட்டுட்டு உள்ள போய் டிபன் எடுக்க போய்ட்டா . ஆமா ...நான் வேளைக்கு   போய்   இந்த ஆகஸ்ட் வந்தா 5 வருசமாச்சு . அஞ்சு வருசமா வீட்டு செலவு எல்லாம் அவதான் பாத்துக்குறா . மாசம் 60 ஆயிரம் செலவு ....வீடு வாடகை 15500, Maintenance மண்ணாங்கட்டி 3300. 19கே , பலசரக்கு 15k , காய்கறி 2கே , (வாரத்துக்கு 500 ரூபாய்க்கு), ரெண்டு பாப்பா . மூத்தத 1 std   சேத்ததுல    பாதி சொத்து போச்சு , 1.5L     மத்த   செலவு எல்லாம் K -ல   ஸ்கூல் பீஸ் மாத்திரம்  L -ல    . ரெண்டாவது பா

தமிழ் தேசியம்

நரேந்திர மோடியிடம் நேரடியாக உங்கள் கோரிக்கையை வைக்க https://www.mygov.in/ ரிப்ளை பண்ணுகிறார் . ஆச்சரியம் . சும்மா  FACEBOOK-ல கத்தி வீரமா கமெண்ட் போடும் வீர தமிழர்களே ... தல-யின் தம்பிகளே ...தைரியம் உண்டா..? இளைய தளபதியின் தளபதிகளே ...தில் இருக்கிறதா ? பணிவாகவும் அழுத்தமாகவும் உங்கள் கேள்வியை அவர் முன் வையுங்கள் . அவர் நம் பிரதமர் என்பதை நினைவில் கொள்க. இல்லாவிட்டால்  Download NAMO app from playstore and send. https://www.japantimes.co.jp/opinion/2017/07/06/commentary/world-commentary/modis-actions-fail-live-words/#.Wbj2cNIjGt_