பெங்களூரு ,சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!!
பெங்களூரு ,சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!! (Relay ரேஸ் ஸ்டோரி ) - on going .....
பெங்களூரு ,சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!!
புல் பார்மல்ஸ் .ரொம்ப நாளைக்கு அப்புறமா...
கழுத்தில் நீட் டை
.கட்டி கொண்டு புறப்பட்டேன். என் மனைவி என்னை வச்ச கண்ணு வாங்காம பாத்துட்ருக்கா.
ரசிச்சு பாக்குறாளா ...இல்ல சந்தேகமா பாக்குறாளா..?
'என்ன அப்புடி ..லுக்கு ?' - கண்ணாடிய பாத்து பிரெஞ்சு
பியர்ட கரெக்ட் பண்ணிகிட்டே கேக்குரேன் .
'இல்ல ...உங்கள இந்த formals ல பாத்து எத்தனை
வருமாச்சு...? ம்ம்ஹூம் ...' பெருமூச்சு விட்டுட்டு உள்ள போய் டிபன் எடுக்க போய்ட்டா .
ஆமா ...நான் வேளைக்கு போய் இந்த ஆகஸ்ட் வந்தா 5
வருசமாச்சு .
அஞ்சு வருசமா வீட்டு செலவு எல்லாம் அவதான்
பாத்துக்குறா .
மாசம் 60 ஆயிரம் செலவு ....வீடு வாடகை 15500,
Maintenance மண்ணாங்கட்டி 3300. 19கே , பலசரக்கு 15k , காய்கறி 2கே , (வாரத்துக்கு
500 ரூபாய்க்கு), ரெண்டு பாப்பா .
மூத்தத 1 std சேத்ததுல பாதி சொத்து போச்சு , 1.5L மத்த செலவு எல்லாம் K -ல ஸ்கூல் பீஸ் மாத்திரம்
L -ல .
L -ல .
ரெண்டாவது பாப்பா-க்கு நான் காரணம் இல்லப்பா...I mean 'Creation' பத்தி சொல்லல....சக்சஸ் புல்லா ரிலீஸ் ஆனதுக்கு ....
Couples எல்லாம் முந்தி மாறி இல்லீங்க....இந்த வருஷம் இந்த மாசம் புள்ள
பெத்துக்கலாம்...செலவுக்கு ..பாத்துக்குறதுக்கு ஆள் எல்லாம் யோசிச்சிட்டு தான்
...மல்லிப்பூவ எடுத்து மணிக்கட்டுல கட்டுறதே ....
பட் இந்த விசயத்துல என் வைப் என்ன ஏமாத்திட்டாங்க....சொல்லி சொல்லி
பாத்தா...'என்னங்க ரெண்டாவதுக்கு போலாங்க...போலாங்கன்னு '....
ஒன்னும் ஓரி பண்ணிக்காதீங்க ....கொஞ்சம் சேவிங்ஸ்
இருக்கு....அதுக்குள்ளே நீங்க ஒரு மறுபடியும் join பண்ணீர மாட்டீங்க ...?
'என்னாது ...மறுபடியும் SAP ABAP Consultant-ஆ ? ...Technical ஸ்பெக்,
Functional ஸ்பெக் , டெஸ்டிங் , கோடிங் , மேனேஜர் மூஞ்சி , Project Deadline,
அப்ரைசல் பம்மாத்து, Onsite ஆசைகாட்டி டெலிவரி மேனேஜர் ...ஐயையோ ..மறுபடியுமா ...?
38 நெருங்கிடுச்சி ....இவ வேற ...அப்பப்போ ..என்ன
மிஸ்டர் 40 னு கூப்டே வெறுப்பேத்துறா ...
பட் என்னோட லட்சியமே வேற....short பிலிம் எடுத்து யூ ட்யூப் ல ரிலீஸ் பண்ணி
....ஊரே மெச்சி....நைட் 12 மணிக்கு மணி ரத்னம் கூப்பிட்டு ...'இப்போ தான் உன் ஷார்ட் பிலிம் பாத்தேன் ....என்கூட அசிஸ்டண்டா
ஒர்க் பண்றியா ..? ன்னு கேக்க ....
இல்ல சார் ...இப்போ தான் சாயங்கலாமா மிஷ்கின் கூப்டாப்ல ..நீங்க ஒரு 3 hours லேட்டு ....பாலா , செல்வராகவன் எல்லார்கிட்டயும் கால் எதிர் பாக்குறேன்ன்னு கெத்து விடலாம்னு'
இல்ல சார் ...இப்போ தான் சாயங்கலாமா மிஷ்கின் கூப்டாப்ல ..நீங்க ஒரு 3 hours லேட்டு ....பாலா , செல்வராகவன் எல்லார்கிட்டயும் கால் எதிர் பாக்குறேன்ன்னு கெத்து விடலாம்னு'
'...ஒழுங்கா ஒரு சட்டைய இன் பண்ண தெரியதா இதுக்கு ..?' - சொல்லிக்கிட்டயே டக் இன் பண்ணி விட்டா
. அப்போதான் தெரிஞ்சது அவ டக் இன் பண்ணது சட்டைய இல்ல ....என் ஜட்டியன்னு ...
சட்டுனு என்னைய ரெண்டு செகண்டுல அம்மணக்கட்டையா ஆக்க அவளால மட்டும்தான்
முடியும்....அதுவும் எப்போல்லாம் நான் மணிரத்னமா மாறி என்னோட அசிஸ்டெண்டுகள
திட்டறனோ ...அப்போதான் ...
நல்ல வேல ...மம்மி மொச்சை உரிச்சுண்டிருந்தா
...கவனிக்கல ...இல்ல 'அந்த ஜட்டிக்கு ஒரு பெல்ட்ட போடுப்பா ன்னு ' இன்னொசெண்டா இரிடேட் பண்ணிருப்பா....!
திடீர்ன்னு ஒருநாள்...வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே ....
'ரெண்டாவது இப்போவே பெத்துக்கிட்டா 'நானும் ஓடியாடி முடியுற வயசுலயே பாத்துப்பேன் ' - ம்மா
'நீங்க பாத்துக்க முடியுங்கிறதுக்காக இன்னொண்ணு எல்லாம் பெத்துக்க முடியாது' - நான்
'இப்புடியே தள்ளி போட்டுக்கிட்டே போனா அப்புறம் உங்க மூத்த பொண்ணு காலேஜ் போகும்போது தம்பிய ஸ்கூல்ல ட்ராப் பண்ண வேண்டியது வரும் ..' - உள்ள கிச்சனல இருந்து...பால்கோவா வாசத்தோட சேந்து அவள் குரல் .
'ஆமா டாடி ...எனக்கு ஒரு தம்பி பாப்பா வாங்கி குடு டாடி ' - பட்டு குட்டி
என்னாச்சு இன்னிக்கி...ம்ம்ஹூம் .. ?- திடீர்ன்னு மூணு பேரும் தவ்வி குதிச்சு ...
'Congrats டாடி ....Congrats டா மவனே ...நீ அப்பாவாக போற ....' பொத்துன்னு உக்காந்தவன்தான் ...8 மணிக்கு ...10 மணிவரை எழுந்துரிக்கவே இல்ல ...அம்மா 'சீ ..எரும ...சந்தோஷமா இருக்குறத விட்டுட்டு இப்புடியா இடுஞ்சு போய் உக்காருவ ? என் மருமக...பொம்பள புள்ள ... அவளே தைரியமா முடிவெடுக்குறா ...' ன்னு திட்டுனப்புறம் தான் கிளம்புனேன் டீ குடிக்க........... 'எனக்கு டின்னெர் வேணாம் 'ன்னுட்டு .
அவளுக்கென்ன ...கைல காசு இருக்கு ....இப்போதான் 2.5 லட்சம் போனஸ் வேற வாங்குனா ....அந்த அதுப்பு .
என்கிட்டே சுத்தமா பேங்க் பாலன்ஸ் கிடையாது ...புலம்பிக்கிட்டே போய் எதிர் வீட்டு மஞ்சு மேல முட்டிட்டேன் .

இப்போ இன்டெர்வியூ -க்கு .....
ஷூ வ தேடி பிரஷ் போட்டு கிளீன் பண்ணா ....
ஷூ வ தேடி பிரஷ் போட்டு கிளீன் பண்ணா ....
பொண்டாட்டி ' என்ன ...ஷூ சைஸ் அதே தானா ...இல்ல
சின்னத்தாயிடுச்சா..?'
அம்மா ' என் பையன் ...எம்புட்டு அழகா ஷூ பாலிஸ்
போடுறான் பாரு...ம்...ஹும் ...அஞ்சு வருஷம் பாலிஷ் போட்டு பொழைச்சிருந்தாலும்
இந்நேரம் ஒரு கார் வாங்கியிருக்கலாம்..' -கடுப்பு வருமா வராதா?
ஷூ பாலிஸ் போட்டா கார் வாங்க முடியுமா....பெங்களூர்ல
முடியுங்க.....
ஒரு செட் சூ க்கு 50 ரூபா ....ஏதாவதொரு சாப்ட்வேர் டெக் பார்க் முன்னாடி உக்காந்தா ஒரு நாளைக்கு 100 செட் ஷூ அசால்ட்டா
பண்ணலாம் . 5000 ரூபா .
பசங்க 2பேரு போட்டோம்னா....200 செட் . ஆளுக்கு 10,000
சம்பளம் . தங்க இடம் , 2 வேல சாப்பாடு .pg ல ஒரு ரூம் போட்டு குடுத்தோம்னா முடிஞ்சுது . 3500 க்கு தங்க ரூம் குடுத்து
3 வேலையும் சோறு போடுவானுங்க . பேரம் பேசலாம் ..ரெண்டே பேருதான் ...ரொம்ப தங்க மாட்டானுங்க ...காலையிலே போனா நைட் தான் வருவானுங்க ...தண்ணி
செலவு கம்மி-ன்னா ..இன்னும் குறைக்கலாம் .
செலவு போக, வேறென்ன ஷூ பாலிசும் டீ செலவும் தான்... ஒரு நாளைக்கு 6000 அசால்ட்டா நிக்கும் .
பசங்கள உசுப்பேத்தி வேல வாங்குனா ....10000 கூட பாக்கலாம் . 6000 X 30 = 1,80,000
. சம்பளம் 20,000. 1,60,000 மாசம் . 7000 ரூம் வாடகை....3 000 எக்ஸ்ட்ரா செலவு
வச்சாக்கூட...10,000 . சோ 1,50,000 per month
ROI for a செருப்பு பாலிஷ் கடை.
நான் சாப்ட்வேர் எஞ்சினீரா போனா 70,000 சம்பளம்
அதுவும் 10 வருஷம் exp க்கு அப்புறமா .
Profit-ன்னு சொல்ல கூடாது ...சின்ன பிசினஸ் ன்னு
நெனச்சிடுவானுங்க ....ROI ன்னு சொல்லணும் . Return On Investment. - உபயம் : பெருமைக்கு எருமை ஏறும்
என்நெருமை நண்பன் கர்ணன் . பேருதான் கர்ணன்....பட் Care
None .
எவண்டா கழுதைக்கு போய் கவச குண்டலம் மாட்டிவிட்டதுதுன்னு கேட்டா அடிக்க வர்றான். கஞ்சனன் ...நான் அப்புடீ தான் கூப்டுவேன் .
போன வாரம் நம்ம கர்ணன் Olx-ல ஒரு ஷூ வாங்குனான் . Olx -ல ஷூ வாங்குற முதல்
சு இந்த சு -வா தான் இருக்கணும் . 2 சாக்ஸ் செட் பிரீயாம் . வாங்கிட்டு வந்து
சொல்றான் 'மச்சி TCO ரொம்ப cost effective machi . So acquisition ku கோ அகெட் சொல்லிட்டேன் -ன்னுவான் பாரு '.
"செகண்ட்ஸ்-ல செருப்பு வாங்குற நாய்க்கு இம்ம்புட்டு
இங்கிலிஷ் ஆவாது- சனியன் எகனாமிக் டைம்ஸ் படிக்குறத நிறுத்து மொதல்ல ... " சொல்லிட்டு மறைஞ்சுடுவான் 'பாக்கலே 'சாரதி ....ஒரே
ஓட்டம் .
ஷூ மாட்டிட்டு கீழ இறங்குனா 'சப்ப ' ராஜீவ் .
'கிளம்பியாச்சு
போல...' - மிக்ஸர் கொரித்துக்கொண்டே...
ம்ம் ...என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு எஸ்கேப் ஆக
ட்ரை பண்றேன் ....
'ஷாப்பிங் கா ?'
ஒரு முறை முறைத்தேன்....ஏன்டா முட்ட கண்ணா
..நீயெல்லாம் டை கட்டிட்டு ஷாப்பிங் போவியா ?
இல்லீங்க ...சலூனுக்கு ஹேர் கட் பண்ண ? ...சொல்லிவிட்டு வேகமாக
நடந்தேன்...எனக்கே சிரிப்பு தாங்கவில்லை..அவனது reaction பாத்தே ஆகணும்.
சட்டென திரும்பி பார்த்துவிட்டுத் நடையை தொடர்ந்தேன்
. அதிர்ச்சியாக வாயை திறந்தே வைத்திருந்தான்.
மச்சியை ஸ்டார்ட் பண்ணினேன். ஆக்ட்டிவா .
மச்சிக்கு பை பாஸ் பண்ணிருப்பதால் கொஞ்சம் நேரம் எடுத்து கொள்கிறான்
....வேகமாக ஓடினால் ..திணறுகிறான் என்பது இன்ஜின் சப்தத்தை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது. இருமுறை என்ஜின் கழட்டி வேலை பார்த்தாகி விட்டது. retirement
க்கு ரெடியாகிவிட்டான் . 8 வருஷம் கடினமாக உழைத்து விட்டான்.
வேகமாக accelerator திருகினேன் ...ஸ்பீட் பிரேக்கர்
என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது ...மஞ்சுளா in மஞ்சள் குர்தா .
"பிடிக்காத மஞ்சள் ...நீ போட்டா மனம் சஞ்சள்" . பார்த்து ..ரகசிய புன்னகைத்து....சட்டென்று கண்ணடித்து ...தலைமுடி கோதி ...போய் கொண்டே இருந்தாள் ....சட்டென்று பாலன்ஸ் தவறி....
"பிடிக்காத மஞ்சள் ...நீ போட்டா மனம் சஞ்சள்" . பார்த்து ..ரகசிய புன்னகைத்து....சட்டென்று கண்ணடித்து ...தலைமுடி கோதி ...போய் கொண்டே இருந்தாள் ....சட்டென்று பாலன்ஸ் தவறி....
கீழே விழப்போன வண்டியை இழுத்து பிடித்து விட்டேன்....
மனசு விழுந்தது விழுந்ததுதான்.... பாதகத்தி ...
13 kms தாண்டி ...சிறு நீர் கழிக்கும் சிறு சந்தில் நேரா போய் நின்ன இடம்....புஷ்பாஞ்சலி theatre .வெளிய லொகேஷன் தான்
அப்புடி...உள்ளுக்குள்ள
ஐமாக்ஸ் தோத்துடும் போங்கோ..! 70 ரூவாய்க்கு
பெங்களூர்ல மூவி டிக்கெட் .
ஒரு நாலு ஐந்து தியர் கண்டுபிடிச்சு வச்சுருக்கேன்.
வர்த்தூர் விநாயகா , மாரத்தஹள்ளி விநாயகா, விவேக் நகர் பாலாஜி, யாருக்குமே தெரியாத
ஈஜிபுரா ரவி theatre ....ஏன் அப்புடீன்னா ..ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எங்க
ரிலீஸ்ன்னு வெறி புடிச்சு அலைஞ்சு ...கடைசியில இங்க மட்டும் தான் போட்டிருந்தான்.
யுத்தம் செய் ...என் மனதில் யுத்தம் செய்து விட்டது.
மிஷ்கினோட வெறி புடிச்ச ரசிகனாக்கும் நான். முகமூடி
படம் கடைசி பகுதிதான் தோல்வி .மற்றபடி...நல்ல படம். முக்கியமாக பைட் சீன்ஸ் .
தமிழில் இது மாதிரி யாரும் வைத்தது கிடையாது.
குரங்கு பொம்மை படம் ...விவேகம் இரண்டும்
...போட்டிருந்தான்.
இதோட டைட்டில அதுக்கும் அதோட டைட்டில இதுக்கும் மாத்தி வெச்சிருந்தா கூட....நல்லா இருக்கும் ....ஐய் யோ ...அம்மா..ஒளறிட்டேனா ? ப்ளூ சட்டை பட்ட பாடு பத்தாதா?....
இதோட டைட்டில அதுக்கும் அதோட டைட்டில இதுக்கும் மாத்தி வெச்சிருந்தா கூட....நல்லா இருக்கும் ....ஐய் யோ ...அம்மா..ஒளறிட்டேனா ? ப்ளூ சட்டை பட்ட பாடு பத்தாதா?....
சமோசா சுட சுட இருக்கும்....ஒரு காபி ..மெஷின் காபி
குடிப்பதில்லை. பட் இங்கு நல்ல போடுவான் அந்த ஜப்பான் கண்ணுகாரன். முதலிலே வாங்கி
சென்று விடுவேன். 90 ரூபாய்க்கு சுட சுட காபீயும் சமோசாவும். மில்டிப்ளெஸ்
தியேட்டர்ல முடியுமா....ஒரு காபி 120 ரூபாய்...போர்டு வைக்க உங்களுக்கே கூச்சமா இருக்காதாடா..? ஒரு
செட் சமோசா 80 ரூபாய் . டிக்கெட் 150 ரூபாய்
.
ப்ளூ சட்டை அண்ணன் யூடூப்பில் பிஸ்து பிரபலம் ..மூவி ரெவியூக்கு . அவர் போட்ட கமெண்டுக்கு மொத்த
அஜீத் பேன்ஸும் வெறி பிடித்து போய் ப்ளூ சட்டையை தேடி கொண்டிருந்தனர்.
அவரு அடுத்த இங்கிலீஷ் படத்துக்கு (பேய் படம்) ரிவியூ
சொல்ல போயிட்டாப்ல.
நான் அவரின் ரசிகன். உள்ளது உள்ளபடி review
குடுத்துட்டு மனுஷன் போய்கிட்டே இருப்பார்.
உள்ளே போய் உக்காந்தா 15வது நிமிஷம்
...கிர்...கிர்ர்ர்...வேற யாரு...நம்ம வில்லன் தான் ...'என்னங்க எங்க இருக்கீங்க
?' ....சந்தேக சர்ப்பம். எங்க இருப்பாய்ங்க...எங்க இருக்கணுமோ ..அங்க தான்...
இதுக்காகவே எப்போவும் எக்ஸிட் பக்கத்துல தான்
உக்காருவேன்.
குடு குடு ன்னு ரெஸ்ட் ரூம் ஓடிப்போய் வசதியா கதவை
பூட்டிக்கலாம்.
ஒரு நாள் இப்புடிதான் ஒரு மால் மூவிக்கு போயிட்டு
அடிச்சு விழுந்து ரெஸ்ட் ரூமுக்குள்ள போய் ...கால் அட்டென்ட் பண்....'டண்டன்னக்கா
டண்டனக்கா டனகுணக்கா ...' ரெஸ்ட் ரூம்-ல எதுக்குடா ஆடியோ ? அதுவும் ஒண்ணுக்கு
போகும்போது எதுக்குடா குத்து பாட்டு...?
'என்னங்க எங்க இருக்கீங்க ...?'
ம்ம்...உங்கய்யா டிரவுசர் குள்ள ..' -அய்யயோ மைண்டு வாய்ஸ்-ஸ கத்தி சொல்லிட்டோமோ ன்னு
ஒரு நிமிஷம் பக்குனு ஆயிருச்சு....
'என்ன சத்தத்தைக் காணோம் ?'
'இங்க தாமா...' அய்யய்யோ காலையில கிளம்பும்போது
எங்கன்னு சொல்லிட்டு வந்தோம்...மறந்துடுச்சே ...கெடா கருப்பு காப்பாத்துடா...
'டீ கடையில இருக்கேம்மா ..'
'டீ கடையா...? இப்போதான டீ குடிச்ச எரும ...'
'ஆமா ...இல்ல ...பிரண்ட் ஒருத்தர் கம்பெல் பண்ணாரு
....'
'அவன ஒரு நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு ....கொழம்பு
வச்சிர்றேன்...' -கோபக்கனல்.
'நிஜமா ..ப்ரண்டா ..இல்ல பிராடு பண்றியா ...'
'இப்போ உனக்கு என்னதாண்டி வேணும் ...'
'வரும்போது 10 ரூவாய்க்கு இஞ்சி வாங்கிட்டு
வாங்க....'
'கருமம் ...போன வையி...' ஒரு பத்து ரூவாய் இஞ்சிக்கு
..எம்புட்டு எனகுயரி .
டீ கடை சத்தம் மாறியே கேக்கலையே ..?
டீ மாஸ்ட்டர் ..என் பொண்டாட்டிக்கு நீங்க டீ ஆத்துறது கேக்கலையாம் ..கொஞ்சம் சத்தமா ஆத்துங்க ....
அந்த பக்கம் ஒரே கெக்கே பிக்கே தான்.....
இப்புடி தானே நம்ம ரொமான்ஸ் வாழ்க்கையை ஓட்டிகிட்டுருக்கேன்.....
'சரி ...சரி...போயிட்டு சீக்கிரமா வாங்க...'
'ஏன் ...வந்த உடனே ஏதாவது தரப்போறியா..?
'ம்ம்...' அந்த பக்கம் கோவம் கனல் ஏறுவது தெரிந்து ...
'சரிடா..செல்லம்...சும்மாங்காட்டியும் .....' பொம்மரேனியன் போல பம்மினேன் .
சரி ...சரி...போயிட்டு சீக்கிரமா வாங்க...' - கல்யாணம் ஆன புதிதில் இந்த வாக்கியம் கேட்டால் ஜிவென்று கன்னம் சிவக்கும் ரொமான்ஸில் ....இப்போ கேட்டால் சிவ்வ்ன்னு கண்ணுதான் செவக்குது ...'
என்னோமோ வீட்ல முந்திரி பருப்பு நெய்யில வறுத்து ...ஸ்காட்ச் விஸ்கி ஒரு லார்ஜ் ஊத்தி குடுத்துற போறா மாறி ...எப்போ வெளிய கிளம்பினாலும் ...'எப்போ வருவீங்க? ...சீக்கிரமா வந்துருங்க' ...வந்தா தூக்கி போட்டு மிதிக்க வேண்டியது ..
தியேட்டர் பர்ஸ்ட் நைட் முடிஞ்ச புதுபொண்ணாட்டம் கலகலத்து போயிருந்தது . கூட்டமே இல்ல . டிக்கெட் வெறும் 70 ரூபீஸ் . கொஞ்சம் நீட்டாதான் வச்சிருந்தானுங்க .
மத்த மல்ட்டிப்ளெக்ஸ் மாதிரி மினிகிட்டு திரியாமே, குடும்ப பொண்ணாட்டம் டீசெண்டா சிம்பிளா இருக்கும்.
இங்க பரவால்ல . எங்க ஊர்ல ...கைலியோட வந்து பீடி பத்தவைப்பானுங்க .
'அண்ணே ...கொஞ்சம் வெளியே போய்ய்ய் ..'ன்னு இழுத்தா....ஏதோ ஆட்டோகிராப் கேக்குறா மாறி நக்கலா பாத்துட்டு ...போ ..போ..ன்னு விரட்டிட்டு திரும்பிக்குவானுங்க...
கடுப்பாயி போயி....ஒரு வாட்டி ஒரு பாலிதீன் பை நிறைய பெட்ரோல் புடிச்சிட்டு போய் ...கூட நம்ம 'இட்லி கண்ணண இட்டுக்கினு போயிட்டேன் ...( அவன் பாஷை ). ..' ஒருத்தன் பத்த வச்ச உடனே அடுத்தவன் பத்த வச்சிருவானுங்க ..கொட்டாவி....ஒண்ணுக்கு ...மாறி இது ஒரு தொத்து . Contagious ...
ஒரு 5 நிமிஷம் கழுச்சு நைசா பின்னாடி போயி பதுங்கி பெட்ரோல சைலெண்டா தொறந்து விட ...
அது அனகோண்டா பாம்பு மாறி சத்தமில்லாம ஊற விட.... நம்ம இட்லி அதுல ரெண்டு அணுகுண்டு வெடிய போட்டு விட .....
மூணு எடத்துல ....பாம் செட் பண்ணிட்டு ....பின்னாடி போய் சைலெண்டா இடம் மாறி உக்காந்துட்டோம் . ஒருத்தன் கைலியில வேற பட்ருச்சு போல...பீடிய கீழ போட ...குப்புன்னு பத்திக்கிச்சு...
டமார்னு டமார்னு அடுத்தடுத்து சத்தம்....மொத்த தியேட்டரும் மிரண்டு ....கத்தி ..படத்தை நிறுத்தி ...2 பாம் வெற்றி...ஒரு பாம் கண்டு பிடிச்சுட்டானுங்க ....அப்புறம் பீடி புடிப்ப ?
படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா ....கிச்சன் பாத்திரம் எல்லாம் டமால் டுமீல்னு பறக்குது ....
என்னாச்சு....?
'அய்யா ..இன்டெர்வியூ எல்லாம் எப்புடி போச்சு..?'....
something fishy ....
நல்லா போச்சு..நல்லா போச்சு மயிலு .... மாமோய் நீங்க எங்க இருக்கீங்க ரேஞ்சுக்கு பம்முனேன் .
அதோட விட்ருக்கலாம் .
'அந்த செக்யூரிட்டி கேட்-ல பெரிய பிரச்சனை ஆயிடுச்சு ....'
'என்ன பிரச்சனை ?'
சரி அத விடு....அந்த மேனேஜர் எவ்ளோ கேள்வி கேட்டான் தெரியுமா.? போறதுக்கு முந்தி ப்ரொவ்சிங் சென்டர் போய் ...படிச்சுட்டு போனேன் ....நல்ல வேல ...congrats சொல்லிட்டாரு ...அநேகமா 2nd ரவுண்டு கூப்புடுவாங்க ....
'எதுக்கு இன்னொருவாட்டி ...படம் பாக்கவே..?'
திக்குன்னுச்சு ....'என்னா ...வாட்....க்யா போலா ? - 3 லாங்குவேஜு வேற.
விடாம ஒரே பேட் வார்ட்ஸ் ....5 நிமிஷம் ...அடடா மழைடா அடை மழைடா ....!
நிறுத்தி மூச்சுவிட்டுட்டு ....உன் வாட்ஸாப்ப்புக்கு ஒரு லிங்க் அனுப்பிருக்கேன் போய் பாரு
குடு குடுன்னு மொட்டை மாடிக்கு ஓடி போய் பாத்தா....
விவேகம் - பப்ளிக் லைவ் ரெஸ்பான்ஸ்-ன்னு போட்டு தியேட்டர்ல ரசிகர்கள் ஆடுறத எந்த நாதாரியோ லைவ் -வா படம் பிடிச்சு யூடுபுல அப்லோட் பண்ணி வச்சிருக்கு ...நான் ஆடுறத பாக்க எனக்கே சகிக்கல ....!!
இதுல பியூட்டி என்னன்னா ...நான் இன்டெர்வியூ-ன்னு பொய் சொல்லிட்டு சினிமாக்கு போனதோ டான்ஸ் ஆடுனதோ கூட அவங்களுக்கு பெரிய ப்ராப்ளேம் இல்லே ....அப்புறம்..?
"வர வர ...பிராடுத்தனம் ஜாஸ்தி ஆயிடுச்சி....நீ சினிமாக்கு போனா போ...தனியா போ ...எதுக்கு அந்த நாய் கூட சேர்ந்து சுத்துற ...அதுதான் எனக்கு பிடிக்கல...உனக்கு நான் பொண்டாட்டியா இல்ல அவனா ? பொறம்போக்கு ....(யார ..சொல்றா ?..சரி யாரையோ சொல்றா...அதுவா முக்கியம் ?) இன்னொருவாட்டி உன்ன அவன் கூட பாத்தேன் ....அடுத்த நாளே உனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருவேன் ...
'அப்பாடி ....அப்புடியே செய்யி..'
'என்னாது ...?'
(அய்யோயோ ...சத்தமா சொல்லிட்டேனா ?)
veetla enakku mudhiri paruppu neiyila varuthu scotch viski oru large oothi kuduthura pora maathiri...eppo veliya kilambunaalum...eppa varuveenga...seekiramaa vanthurunga...vandha thooki pottu midikirathu....

pottu kuduthen...tea kadai satham mariye
kekkalaiye'
'tee master ..en pondaatikku neenga tee athurathu
kekkalaiyaam....konjam sathamaa aathunga...sar sarrnnu....avalukku
kekuraamaari'.
'kekkepikkennu sirichittu....idhula onnum kuraichal
illa''ponga...seekiramaa vaanga...
underwear ,innerwear ,brief , trunk
underwear ,innerwear ,brief , trunk
கருத்துகள்
கருத்துரையிடுக