இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பினாமி - மலரணை- Proxy- Power of Attorney

பினாமி - நாமி  என்றால் name- பெயர் . பி - என்றால்  இல்லாதது பெயர் இல்லாதது - பினாமி Proxy - இந்த வார்த்தை  உலக  மற்றும் தமிழக அரங்கில் புயலை கிளப்பியது நினைவிருக்கலாம் . பினாமி சட்டம் - தற்போதைய சட்ட நிலவரப்படி ....நீங்கள் உங்கள் டீன் ஏஜ் இளவரசிக்கு அவள் பெயரில் ஒரு பெரிய பங்களா வாங்கி கொடுத்தாலும்   ராஜா  என்னவோ  நீங்கள் தான்  . அதே பங்களாவை உங்கள் டீன் ஏஜ் பையன் ராஜா-வுக்கு  வாங்கி குடுத்தால் அவன் தான் ராஜா . உங்களை 'ஸாரி ..டாட் ...இட்ஸ் மை ப்ரோபெர்ட்டி ப்ளீஸ் கெட் லாஸ்ட் ' சொல்லிவிட முடியும்.   Male chauvinism ?  சட்டம்  பாஸ் சட்டம்.   I don't know what these Feminists are doing still ? No protests? சமீபத்தில் அமெரிக்காவே இஸ்ரேலின் proxy தானே ? என்று ஒரு தலைவர் தீப்பந்தம் கொளுத்த , காசு கொழுத்த அமெரிக்காவின் முகம் கோபத்தில் வெளுத்தது .   (கடைந்தெடுத்த முதலாளித்துவம் - கோபத்தில் முகம் கூட 'சிவக்காது '.) பினாமி - ஒருவர் சம்பாதிக்க இன்னொருவர் சுகித்திருக்க அல்லது சுகித்திருப்பது போல் காட்டி கொள்வது ....நிஜம்மா எல்லா பினாமிகளும் எப்போ நம்ம டவுசர் கிழியு