பினாமி - மலரணை- Proxy- Power of Attorney

பினாமி - நாமி  என்றால் name- பெயர் .
பி - என்றால்  இல்லாதது
பெயர் இல்லாதது - பினாமி
Proxy - இந்த வார்த்தை  உலக  மற்றும் தமிழக அரங்கில் புயலை கிளப்பியது நினைவிருக்கலாம் .

பினாமி சட்டம் - தற்போதைய சட்ட நிலவரப்படி ....நீங்கள் உங்கள் டீன் ஏஜ் இளவரசிக்கு அவள் பெயரில் ஒரு பெரிய பங்களா வாங்கி கொடுத்தாலும்   ராஜா  என்னவோ  நீங்கள் தான்  .

அதே பங்களாவை உங்கள் டீன் ஏஜ் பையன் ராஜா-வுக்கு  வாங்கி குடுத்தால் அவன் தான் ராஜா .
உங்களை 'ஸாரி ..டாட் ...இட்ஸ் மை ப்ரோபெர்ட்டி ப்ளீஸ் கெட் லாஸ்ட் ' சொல்லிவிட முடியும்.  Male chauvinism ?  சட்டம்  பாஸ் சட்டம்.  I don't know what these Feminists are doing still ? No protests?

சமீபத்தில் அமெரிக்காவே இஸ்ரேலின் proxy தானே ? என்று ஒரு தலைவர் தீப்பந்தம் கொளுத்த , காசு கொழுத்த அமெரிக்காவின் முகம் கோபத்தில் வெளுத்தது . 
 (கடைந்தெடுத்த முதலாளித்துவம் - கோபத்தில் முகம் கூட 'சிவக்காது '.)

பினாமி - ஒருவர் சம்பாதிக்க இன்னொருவர் சுகித்திருக்க அல்லது சுகித்திருப்பது போல் காட்டி கொள்வது ....நிஜம்மா எல்லா பினாமிகளும் எப்போ நம்ம டவுசர் கிழியுமோ ...என்றுதான் இருப்பார்கள். ஒரு சிலரை தவிர்த்து...
இளவரசியாட்டம் இருந்த நம்ம கனிமொழி  திஹார் ஜெயில்ல களிமொழியா மாறி தட்ட தூக்கிட்டு   வரிசையில நின்னது எதுக்கு ? கலைஞர் டிவி டாக்குமெண்ட்-ல கையெழுத்து போட சொன்ன இடத்துல போட்டுட்டு கோர்ட்டுல போய் 
'கலைஞர் டிவிக்கு நான் தான் ஓனர்-ன்னு 
எனக்கு தெரியாது யுவர் ஹானர்-ன்னு  கண்ணீர் விட்டாங்களே . 
போடச்சொன்னாய்ங்க போட்டேன்-ன்னாங்க ...

ஸ்டாலின் சொன்னாரே - மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்ததே நீதானேயான்னு கேட்டா ...அவரு 
போடச்சொன்னாய்ங்க போட்டேன்-ன்னாரு ....
அதான் சீமான் 'உங்க சொத்து பத்திரத்துல கையெழுத்து போட சொன்னா போற்றுவியா ? ன்னு  கேட்டாரு .
வருங்கால முதல்வர்   முகத்துல ஈ ஆடல.
ஒருவகையில பாத்தா பினாமி எல்லாருமே பலியாடு தான் .வருமானத்துக்கு உண்டான வழிமுறைய உண்டாக்காம விட்டா...கனிமொழியா இருந்தாலும் களி தின்னுதானே தீரணும்.
சொத்துக்கான பேர்காரர் பினாமி-ன்னா ...சொத்து வாங்கி குடுக்குறவர்க்கு என்ன பேரு ? சுனாமி யா? வச்சா கரெக்டா இருக்கும்...பின்புலத்துல அடி ஆழத்துல வேலை பாக்குறது அவுக தான ...
பள்ளிக்கூடத்துல இருந்தே இந்த பினாமி பழக்கம் - PROXY Attendance - namakku irukku.
Power of Attorney  ? இது சட்டபூர்வமான பினாமி .






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்