Emu Farms
http://emufarming.org/
பெரிய தல பொரட்டு ...கொஞ்ச நாளா ...ஈமு கோழி வளக்கலாமா வாணாமா ...
பெருசுங்க பாடுதுங்க.."வேணாண்டா வேணா.... இந்த கோழி தாகம்....ஈமுக்கள் எல்லாம் வாழ்வின் சாபம் ...."
சோட்டு பசங்க......" வேணா மச்சி.....ஈமு ...டைம் பாமு " -ன்றானுங்கோ....
youtube பார்த்தா....ஈமு வளங்க.....பில் கேட்ஸ் உங்க கிட்ட பிச்சை கேப்பாரு-ங்குற ரேஞ்சுக்கு பில்ட் அப்பு .....
நாணயம் விகடன் கட்டுரைய பார்த்தா....அம்மாடி ..நம்ம முட்ட போட்ருவோம். Terror கிளப்புராய்ங்கோ....
பாவம் எங்க மாமு.....6 கோழி குடுத்தவன சண்டை போட்டு 10 கோழியா வாங்கி வேலி போட்டு ...அதுங்க கூட பேசிக்கிட்டு
திரியுறாரு....கொஞ்சம் பாவமா தான் இருக்கு.....அதுங்களும் இவர பார்த்தா செல்லமா ஓடி வந்து டிக்கி-ல ரெண்டு கொத்து கொத்துங்க.....
நமக்கு தான் பார்த்தாலே கொஞ்சம் terror -ரா இருக்கு. அதுவும் பள பள னு வாட்ச் கட்டுனா போதும்......ஓடி வந்து ஒரே கொத்து.....
நமக்கு தான் கொஞ்சம் பீல் ஆகுது...உன் மூஞ்சிகெல்லாம் SWATCH வாட்ச் ஒரு கேடா-னு நினச்சு கொத்து ராய்ங்கலோ-னு ...!
See these two links .Both are opposite in their views.
கருத்துகள்
கருத்துரையிடுக