நம்ம வாழ்க்கையும் டிராபிக்-கும் ஒண்ணு.
எப்புடீன்ர....? ந்தா ....இப்புடீன்ரே ....
1 . எப்போ என்ன நடக்கும்-னு தெரியாது.....
2 . நம்ம பின்னாடி வர்றவன எப்போவுமே monitor பண்ணிகினே இருக்கணும்.....quater monitor இல்லடா பேமானி........
3 . எவன் Courage -ஆ முந்திகினு போறானோ....அவன் முன்னாடி success ஆவுறான்....
4 . பிளான் பண்ணாம சைடு வாங்குக ....மூஞ்சி வீங்குக - same டு லைப் மாமே ....
5 . டர் ஆவாம fast -a penetrate பண்ணி சும்மா சர்ருன்னு போனா ஒரு குரூப்-எ முந்திரலாம் . அப்புறம் டிராபிக்-கே இருக்காது(race விடுற பசங்களுக்கு மட்டும் தான் இது தெரியும் ) .....அப்புறம் கொஞ்சம் தூரம் கழிச்சு இன்னொரு set வண்டிங்க போய்கிட்டுருக்கும்...அத்த முந்தணும்....அதுல skill பசங்க சைடு குடுக்க மாட்டானுங்க....tough குடுப்பானுங்கோ....!! Same to life ....
மிடில் கிளாஸ் தாண்டி upper class போனா இதேதான் நடக்கும்.
6 . நாம ரொம்ப கில்லாடி வண்டி விடுறதுல.....அப்புடீன்னு ஒரு நெனப்பு .....தப்பு...!! ரோட்ல வண்டி விட்டுகினுக்குற ஒவ்வொருத்தனும்
பொறுப்பா ஓட்றதுனாலதான் நாம பருப்பா ஊடு வரமுடியுது....!!! Same டு லைப்.
7 . லைப்-ல பல one way .......டிராபிக்-லயும் பல one way ...மீறி போனா உன் 'மாமா'
license புடுங்கிருவாறு....லைப்-ல மாமனாரு பீஸ் புடுங்கிருவாறு....(என்னமோ போடா மாதவா.....)
8 . டிராபிக்-ல சில ஸ்கூட்டி-ங்கோ கும்முன்னு இருக்க சொல்லோ ...follow 'பண்ணி' போனா 'பன்னி' மேய்க்க விட்ரும்....
லைப்-லயும் அதே அதே....!!
இன்னும் நெறைய இருக்கு.....We will meet....!!...will meet....!! ...meet!!!..... (say this with eye brows up....and with vibrating cheeks.....and with gnashing teeth.....!!)
கருத்துகள்
கருத்துரையிடுக