இனிமே கேப்ப?
என்னை திருடி விட்டாய்..... ( smooth voice)
திருடியா நீய் ...!! ( high decibal voice)
பாதத்தை வருடி விட்டாய்.... (smooth)
அடி வருடியா நீய் ...!! (high decibal)
பார்க்கவே மறுக்கிறாய் ....(smooth)
குருடியா நீய் ......! ( loud)
ஒரு நாய் ...my college mate ....ரொம்ப நாளைக்கு அப்புறம் மீட் பன்றோம் ...வாட்ஸாப்பில் ..
ஒரு கவித சொல்லு மச்சான் ....இன்னொரு நாய் ஏத்தி விட.....
மேற்கண்ட கருமம் வந்தது voice msg -ல்

கருத்துகள்
கருத்துரையிடுக