kolaikaran கொலைகாரன் review
கொலைகாரன் - தரமான சம்பவம் . விஜய் ஆண்டனி விளையாடிருக்கிறார் ஆஷிமா நேர்வாள் ...நீ நீடுழி வாழ் ...! புதுசுன்னு பாத்தா 'நாடகம் ' ன்னு ஒரு தெலுங்கு படத்துல வச்சு பழசா(பாழாக்கி) கிட்டாய்ங்க already . Watch youtube . அர்ஜுன் without fight . நல்லா பண்ணி இருக்கார் . கிளிஷே வான ட்விஸ்ட் தான் . பட் கிளிஷே வா தெரில. த்ரில்லிங்கா இருந்தது . லோ பட்ஜெட் ல முடிச்சிட்டார் பட்ஜெட் பத்மநாபன் தனஞ்செயன் ...முனைவர் தனஞ்செயன் . BGM நல்லா தான் இருந்தது ...முந்தைய ஆண்டனி படங்கள்ல கேட்டா மாறியே இருந்தது .... ஒரு கொலை ....எந்த பன்னி பண்ணி இருக்கும் ? இதான் கதை. ஒரு திரில்லர் மசாலா. same story of Any thriller movie. But எடுத்த விதம்....screenplay and direction...APPRECIABLE. நம்ம ஆண்டனியை பாத்தா வர வர ரொம்ப பொறாமையா இருக்குப்பா ... variety variety யா heroine ...variety variety யா resorts ...(எல்லா பாட்டையும் ரிசார்ட் ல வச்சே முடிச்சிர்றான்னுங்க ) ஒரே மாறி reaction less face . மனுஷன் பட்டைய கிளப்பிடுறார். கார்த்தியும் ஆண்டனிய...