இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Iraivi - இறைவி review - Nice movie

எஸ் ஜே சூர்யாவின் புதிய பரிமாணம் . இசை படத்தின்  தோல்வி கூட அவரை இவ்வளவு செதுக்கி இருக்கலாம்.  பெண்ணை  கர்ப்பமாக  ஆக்குவதில் அற்பமாக சிந்தித்து கொண்டிருந்தவரை  சிற்பமாக செதுக்கி கர்ப்ப கிரகத்தில் வைத்திருக்கிறார் சொற்ப படங்களே இயக்கி இருக்கும் கார்த்தி சுப்பராஜ் . விஜய் சேதுபதி சைடு ஆர்டிஸ்ட் . ரொம்ப பெரிய மனது வேண்டும். இவ்ளோ பிஸியான ஹீரோவான பின் ஒரு வாய்ப்பிழந்த ஹீரோ கம் டைரக்டர் -க்கு இவ்வோளோ space  கொடுத்ததற்கு . ஆ...ண் ..!!! நெடில் !  பெண்!! குறில் ...! ஆண் உணர்ச்சிவயப்படும் ஜந்து ... பெண் அந்த ஜந்தை handle பண்ணும் அழகிய ஜந்து ... கமாலினி முகர்ஜி சூப்பர் ..... அஞ்சலி யம்மி .... சோகமுடிவுன்னு முடிவு பண்ணியாச்சு......அப்புறம் என்ன பாலா மாறி கொதறி எடுத்து அழுக வச்சு வீட்டுக்கு அனுப்பிரனும் ...எலேய் அது நம்ம கடமை இல்லியா...? சிலை ஸ்தபதி பத்தி கொஞ்சம் detail  போயிருந்தா பாக்குற ரசிகன் அசந்து போயிருப்பான் . அவ்ளோ மேட்டர் இருக்கு . But  சிம்ப்ளா ....சிலை ...பழசு ....திருடுறோம் ....முடிஞ்சுது...!! என்ன சுப்பு ....? எழுத்தாளர...