இனிமே கேப்ப?
என்னை திருடி விட்டாய்..... ( smooth voice) திருடியா நீய் ...!! ( high decibal voice) பாதத்தை வருடி விட்டாய்.... (smooth) அடி வருடியா நீய் ...!! (high decibal) பார்க்கவே மறுக்கிறாய் ....(smooth) குருடியா நீய் ......! ( loud) ஒரு நாய் ...my college mate ....ரொம்ப நாளைக்கு அப்புறம் மீட் பன்றோம் ...வாட்ஸாப்பில் .. ஒரு கவித சொல்லு மச்சான் ....இன்னொரு நாய் ஏத்தி விட..... மேற்கண்ட கருமம் வந்தது voice msg -ல்