இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Stalin ...stalling ?

படம்
குப்பி பட்டி குப்புசாமிக்கு கூட கொஞ்சம் ரோசம் ஜாஸ்தி இருக்கும். 'இன்னாது சசிகலா அடுத்த CM ஆ ...? யாருங்க அந்த பொம்பள ? என்னங்க நடக்குது ஊருக்குள்ள ? -' ன்னு ஆளாளுக்கு வாட்ஸாப் ஆடியோ வீடியோ-ன்னு பொங்கு பொங்குன்னு பொங்கும்போது ...பொங்க வேண்டிய பொங்கசாமி ஸ்டாலின் பம்முறாரு....யாரும் கண்டுக்கவும் இல்ல.  சும்மா பேருக்கு பக்கத்துல நிக்குற மாவட்ட செயலாளர் காதுக்கு கேட்ருமோ-ன்னு பயந்துகிட்டே.....அவரு சட்ட  காலர் கிட்டே பேசிக்கிறாரு...'சசிகலா வருவது எந்த அடிப்படையில...?' சொல்லிட்டு  திடுக்குன்னு திரும்பி பாத்துக்கிறாரு ...! ஆமா பின்ன ...சசிகலா ...பிசினஸ் பாட்னர் அம்மா கோச்சுக்கிட்டா ? அவரு பாவம் வடதின்னி அழகிரியவே சமாளிக்க திணறுறாரு . பின்ன....ஊட்டுல இருக்க பொம்பளைங்க பூராம் அந்த பலூன் கன்னத்துக்கு சப்போட் பண்ணினா ? காவேரி ஹாஸ்பிடல்ல வச்சு வெறி ஏத்துறானுங்க ....வர்றவன் போறவன் எல்லாம் ...."கவல  படாதீங்க ஸ்டாலின்... அப்பாக்கு ஒண்ணும் ஆகாது '-ன்னு...  வெறி வருமா வராதா...? அவருக்கு தைரியம் பத்தலை .  எலெக்ஷன் முன்னாடி  ஒரே  ஒரு தலையண...

சைத்தான் - Saithaan - Review

சைத்தான் - பரவாயில்லை - சூப்பர் ஸ்டோரி - சுமார்  ஸ்கிரிப்ட் Saithaan - Ok movie...overall - Super knot - But Careless direction. Should have been come as 'Jenma Natchathiram' - the terror movie.  But  ஏதோ  டிவி சீரியல் மாறி எடுத்துருக்காரு . "ஆனால் சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்தை ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு சிங்கிள் எடுத்த ஃபீல். - விகடன் ."  கரெக்ட் . (But இப்போல்லாம் விகடன் அனாலிசிஸ் முந்தி மாதிரி இல்ல....) வில்லன் தான் படத்துக்கு வில்லன் . Like Surya's Ayan movie villan - but Ayan villan alavukku not mokkai. Small things should have been taken care of.  Like when he came out of hypnotism Scared and Wake up shouting...Sweating should be there. Tears should be there. But other than one drop of  tear in the corner....no big physical reaction shown. If you run and stop for speaking...heavy breathing should be there.... If hero fights, at least his shirt should be dirty....not like vijay movie , where we get doubt either he came out of int...