Stalin ...stalling ?

m.k.stalin memes க்கான பட முடிவுm.k.stalin memes க்கான பட முடிவு
குப்பி பட்டி குப்புசாமிக்கு கூட கொஞ்சம் ரோசம் ஜாஸ்தி இருக்கும்.
'இன்னாது சசிகலா அடுத்த CM ஆ ...? யாருங்க அந்த பொம்பள ? என்னங்க நடக்குது ஊருக்குள்ள ? -' ன்னு ஆளாளுக்கு வாட்ஸாப் ஆடியோ வீடியோ-ன்னு பொங்கு பொங்குன்னு பொங்கும்போது ...பொங்க வேண்டிய பொங்கசாமி ஸ்டாலின் பம்முறாரு....யாரும் கண்டுக்கவும் இல்ல. 

சும்மா பேருக்கு பக்கத்துல நிக்குற மாவட்ட செயலாளர் காதுக்கு கேட்ருமோ-ன்னு பயந்துகிட்டே.....அவரு சட்ட  காலர் கிட்டே பேசிக்கிறாரு...'சசிகலா வருவது எந்த அடிப்படையில...?' சொல்லிட்டு  திடுக்குன்னு திரும்பி பாத்துக்கிறாரு ...! ஆமா பின்ன ...சசிகலா ...பிசினஸ் பாட்னர் அம்மா கோச்சுக்கிட்டா ?

அவரு பாவம் வடதின்னி அழகிரியவே சமாளிக்க திணறுறாரு .
பின்ன....ஊட்டுல இருக்க பொம்பளைங்க பூராம் அந்த பலூன் கன்னத்துக்கு சப்போட் பண்ணினா ?
m.k.stalin memes க்கான பட முடிவுm.k.stalin memes க்கான பட முடிவு


காவேரி ஹாஸ்பிடல்ல வச்சு வெறி ஏத்துறானுங்க ....வர்றவன் போறவன் எல்லாம் ...."கவல  படாதீங்க ஸ்டாலின்... அப்பாக்கு ஒண்ணும் ஆகாது '-ன்னு...  வெறி வருமா வராதா...?

அவருக்கு தைரியம் பத்தலை .  எலெக்ஷன் முன்னாடி  ஒரே  ஒரு தலையணை.... யூஸ் பண்ணி இருந்தா இந்நேரம் அவருதான் CM . அனுதாப ஓட்டு அள்ளி  இருக்கலாம் . ஜெயா-வ கொடநாட்டுக்கு பார்சல் பண்ணி இருக்கலாம். ஒரே தலையணை 3 மாங்கா . மிஸ் ஆயி போச்சு.

m.k.stalin memes க்கான பட முடிவுm.k.stalin memes க்கான பட முடிவு




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்