இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Befikre -Movie

Be - less or without Fikre - worry Worryless..!! Full movie is teaching you ZEN PHILOSOPHY ...ha..ha...no attachment...only enjoyment. Lust can be multiple ..but love is one and only one. Both , hero and heroine are extraordinary actors. When seeing the movie ...first I thought its a idiotic lusty movie. But it was a great Zen movie. Nothing to say more. Good movie but needs maturity to watch ...more maturity to take such  a movie.

காற்று வெளியிடை movie review

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை மணி சாருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. ஒரு மனிதரால் எப்படி என்பதுகள் முதல் இப்பொழுது வரை மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு திரைப்படங்களைக் கொடுக்க முடிகிறது? எப்படி இப்படி updated ஆக இருக்கிறார் என்பதெல்லாம் மிகவும் ஆச்சர்யமூட்டும் விஷயங்கள். அவரை விடுங்கள். உங்களின் சினிமா ரசனை எந்த அளவு உள்ளது? சமூக மாற்றங்களை நீங்கள் எந்த அளவு உள் வாங்கிக் கொள்கிறீர்கள்? ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் குறியீடுகள் உங்களுக்கு புரிகின்றனவா இல்லையா? என்பதையெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் முதலில் இந்த காற்று வெளியிடையைப் பார்க்க வேண்டும். ஒரு சினிமா எப்படி எடுக்கப்பட வேண்டும் என இன்றைய இயக்குனர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவே இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார். என்ன? பக்குன்னு தூக்கிப் போடுதா? படம் நல்லாருந்தா இப்டியெல்லாம் எழுதலாம்னு இருந்தேன். ஆனா பாருங்க அப்படிப்பட்ட கெட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கல.     தமிழ் சினிமாவில் இதுபோன்ற அரிய காவியங்கள் வாய்ப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதில் செதிலாக கருக்கி.... ச்சே... செதுக்கி உருவ...

ஜெயலலிதா குற்றவாளி இல்லை வெறும் பிளாஸ்டிக் வாளி தான்

ஆசுன்!! ...போஸுன் !!...கி காபே ....!! பெங்காலிவாள்....என்னவோய் நீர்.... என்னமா தீர்ப்பு சொல்லிட்டேள் ...! குமாரசாமி எல்லாம் பாவம்வோய்  ... கோவத்துல குடலை புரட்டி குமட்டிண்டு  வருது வோய் ...! கான்ஸ்டிடியூஷன் சொல்லிருச்சு ....சரி ..ஒவ்வொரு தீர்ப்பு சொன்ன பிறகும் ஜட்ஜ் ஐயா ஒவ்வொருத்தரும் கரும்புள்ளி செம்புள்ளி குத்திண்டு ....கோமணத்தோட ஊரை வலம் வரணும்னு அதே கான்ஸ்டிடியூஷன் சொல்லி இருந்தா .....உடனே amendment  போட்டு மாத்துவேளா ? இல்ல ...ஜாலியா donkey  riding  போவேளா ? 1857-ல படிக்காத 'பரதேசி' கூட்டம் ....வெள்ளக்கார எஜமான் என்ன பண்ணாலும் .....பொஞ்சாதிய eve டீசிங் பண்ணாலும் .....விதியேன்னு வேடிக்கை பாத்ததுக்கும் இதுக்கும் என்னவோய் வித்தியாசம் ?? இவ்வோளோ சட்ட அறிவிருந்தும் கான்ஸ்டிடியூஷன் சொல்லிடுச்சுன்னு அது மேல பழியை போட்டு  வேடிக்கை பாக்கலாமாயா ? கான்ஸ்டிடியூஷனே ...நம்மள காக்க நம்ம பெரியவா எல்லாம் அங்க இங்க காப்பி பண்ணி கட்டுன கட்டடம் தானே ஐயா ...வாஸ்து சரியில்லைன்னு எத்தனை  வாட்டி alteration  பண்ணி இருப்பேள் ...??? பாருங்கோ ...நாளைக்கே எத்தனை...