ஜெயலலிதா குற்றவாளி இல்லை வெறும் பிளாஸ்டிக் வாளி தான்

ஆசுன்!! ...போஸுன் !!...கி காபே ....!!
பெங்காலிவாள்....என்னவோய் நீர்.... என்னமா தீர்ப்பு சொல்லிட்டேள் ...! குமாரசாமி எல்லாம் பாவம்வோய்  ...
கோவத்துல குடலை புரட்டி குமட்டிண்டு  வருது வோய் ...!
கான்ஸ்டிடியூஷன் சொல்லிருச்சு ....சரி ..ஒவ்வொரு தீர்ப்பு சொன்ன பிறகும் ஜட்ஜ் ஐயா ஒவ்வொருத்தரும் கரும்புள்ளி செம்புள்ளி குத்திண்டு ....கோமணத்தோட ஊரை வலம் வரணும்னு அதே கான்ஸ்டிடியூஷன் சொல்லி இருந்தா .....உடனே amendment  போட்டு மாத்துவேளா ? இல்ல ...ஜாலியா donkey  riding  போவேளா ?
1857-ல படிக்காத 'பரதேசி' கூட்டம் ....வெள்ளக்கார எஜமான் என்ன பண்ணாலும் .....பொஞ்சாதிய eve டீசிங் பண்ணாலும் .....விதியேன்னு வேடிக்கை பாத்ததுக்கும் இதுக்கும் என்னவோய் வித்தியாசம் ??
இவ்வோளோ சட்ட அறிவிருந்தும் கான்ஸ்டிடியூஷன் சொல்லிடுச்சுன்னு அது மேல பழியை போட்டு  வேடிக்கை பாக்கலாமாயா ?
கான்ஸ்டிடியூஷனே ...நம்மள காக்க நம்ம பெரியவா எல்லாம் அங்க இங்க காப்பி பண்ணி கட்டுன கட்டடம் தானே ஐயா ...வாஸ்து சரியில்லைன்னு
எத்தனை  வாட்டி alteration  பண்ணி இருப்பேள் ...???
பாருங்கோ ...நாளைக்கே எத்தனை கேஸ் reopen  ஆகும்னு ......! என் client  செத்துட்டான் ...அதுனால அவரு குத்தவாளி இல்ல-ன்னுட்டு ....என்ன பண்ண போறேள் ....??? நல்ல முன்னுதாரணம்

நாளைக்கே ஒரு குற்றவாளி பேர்ல ..சாரி ...ஒரு accused  பேர்ல ஒரு டெத் செர்டிபிகேட் வாங்கி கோர்ட்ல produce  பண்ணுங்கோ ....

So...so and so...is now no more....so he is no more a criminal..!!

நாளைக்கே அவரு ஜாலியா சுத்தலாம் ...No police can arrest him....as per law he has been acquitted. Declared not guilty.

According to the constitution of india...a person who has been released by the court of law as 'not guilty' cannot be arrested again for the same offense under the same notion. 

ஆயித்தா ??

பிக்காலித்தனமா இல்ல ?






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்