திக்கற்ற பார்வதி

https://en.wikipedia.org/wiki/Dikkatra_Parvathi

திடீர்னு மைக்கேல் மதன காம ராஜன் பாக்க ஆசை.
 ஸ்கிரிப்ட் பத்தி யோசிக்கும்போது -திரைக்கதை - கமல்
டைரக்ஷன் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்
பாடல்கள் - பஞ்சு அருணாச்சலம் ( ரஜினி,கமல்களின் சிற்பி)  பயங்கர curious ஆயிட்டு.
சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் - திக்கற்ற பார்வதி - இவரின் முதல் படம் 1974.
கதை - ராஜாஜி

 The film won the National Film Award for Best Feature Film in Tamil - முதல் படமே அவார்டு . 

When the producers and the director could not repay the loan, then Chief Minister of Tamil NaduM. G. Ramachandran, repaid the dues and purchased the film for the Tamil Nadu state. It was the first time in film history that a State Government had purchased a film after its release.[3]

https://www.youtube.com/watch?v=p99Ai07vIJ0

Dikkatra Parvathi Poster .jpg

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்