'வன்மயா கண்டிக்கிறோம் ' boss
மய்யமும் நாம் தமிழரும் தான் இன்றைய அவநம்பிக்கை கடலில் தத்தளிக்கும் இளைஞர்களின் life boat . ராமதாஸும் ஸ்டாலினும் ஒன்னு . சும்மா 'வன்மயா கண்டிக்கிறோம்னு ' அறிக்கையை விட்டுட்டு தூங்க போயிற வேண்டியது . மக்கள் பூராம் கொதிச்சு போய் ரோட்டுக்கு வந்து போராடுறான் . எத்தனை பொதுநலன் வழக்கு போடலாம்? . ஒன்னும் போடுறது கிடையாது . வாய கேளு . நெடுவாசல் ,நியூட்ரான் , பஸ் கட்டண உயர்வு , தமிழ் மீனவர் ,செம்மரம் ....சும்மா அறிக்கையை விட்டா போதுமா ?....பொது நலவழக்கு போடுங்க பாஸ் . டிராபிக் ராமசாமி என்னும் தனி மனிதன் (கிழவன்) போட்ட அளவுக்கு கூட இந்த ராமதாஸ் ,வைகோ ,ஸ்டாலின் எல்லாம் போடுறதே கிடையாது . மக்கள் இதை உணரணும் . நாம் தமிழரும் மையமும் கூட இதை கவனிக்கணும் . மத்திய மாநில அரசாங்கம் போடும் ஒவ்வொரு உத்தரவும் நம்மள டார்கெட் பண்ணி தான் இருக்கு. கீழடி சதி, காவேரி தீர்ப்பு எல்லாத்துக்கும் சும்மா கண்டன அறிக்கையை விட்டுட்டு தூங்க போயிட்டா.. உங்களுக்கும் அப்பாவி பொது ஜனத்துக்கும் என்ன வித்யாசம் ? போராட்டம் பண்ணுங்க , பொது நல வழக்கு போடுங்க இதெல்லாம் இன்னிக்கு ஸ்டாலின் பண்ணாம சும்மா 'கண்டி...