Warning Directors
Warning Directors,
Still doubting about your script ?
- உங்கள் திரைக்கதை மீது இன்னும் சந்தேகமா ?
Will it work out or not ?
- கதை மக்களுக்கு பிடிக்குமா...இல்லை இத்தோடு உங்கள் கதையை முடிக்குமா ?
Whether it will be a blockbuster or a block to your future ?
- மக்கள் மனதை அள்ளுமா ? ...இல்லை உங்களை கீழே தள்ளுமா ?
Script is like CHEF, if it is good, the output will be a delicious fiesta else, it will be a time/cost consumed garbage.
- கை பக்குவம் இருந்தால் அது விருந்து . இல்லையேல் கசப்பு மருந்து .
Come up with your script, we can fine-tune it. If movie hits, you can pay.Else its free..eee..!!
உங்கள் திரைக்கதையை அனுப்புங்கள் . வார்த்தெடுத்து அனுப்புகிறோம். உங்களுக்கு பிடித்தால் வைத்து கொள்ளலாம் .
We will fine tune according to your budget.
உங்கள் பட்ஜெட் மற்றும் விருப்பம் பொறுத்து புது கேரக்டர்-கள் சேர்க்கப்படும்
Send your few pages of script and see how we are improving it. If you like it , you can send the full script.
உங்கள் திரைக்கதை பக்கங்களை ( 1/4 பங்கு கதை அனுப்பினால் நலம் - - உதாரணத்திற்கு உங்கள் திரைக்கதை 200 பக்கங்கள் என்றால் 50 பக்கங்கள் ) அனுப்புங்கள் .
வார்த்தெடுத்து அனுப்புகிறோம். எங்கள் வேலை தங்களுக்கு 'குஷி ' தரும் பட்சத்தில் நீங்கள் முழுக்கதையையும் அனுப்பலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக