அமைதியான வீடு, குஷியான கடை,நிம்மதியான பள்ளி கட்ட வேண்டுமா ?
தரணி பில்டர்ஸ் தரமான வீடு,கடை,பள்ளி எதுவானாலும் இன்டீரியர் உட்பட கட்டி சரியான கணக்கு வழக்குகளுடன் ஒப்படைக்க படும் நிம்மதியா இருங்க,சந்தோசமா காபி சாப்பிடுங்க.. ஏன் தரணி பில்டர்ஸ் ? இடத்தை எங்களிடம் கொடுத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விடுங்க.. சாவியை வாங்க வந்தால் போதும். அனைத்தும் உங்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும் . நீங்கள் வெளியூர் / வெளிநாட்டில் இருந்தாலும் கவலை வேண்டாம். அமைதியான வீடு, குஷியான கடை, நிம்மதியான பள்ளிக்கூடம் கட்ட வேண்டுமா ? 'அமைதி'யான வீடு என்றால் ? - கட்டும்போதும் கட்டி முடித்த பின்னும் உங்கள் அமைதியை நிம்மதியை கவனமாக பார்த்துக்கொள்ளும் வீடு 'குஷி'யான கடை என்றால் ? -கட்டும்போதும் கட்டி முடித்த பின்னும் உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையு...