அமைதியான வீடு, குஷியான கடை,நிம்மதியான பள்ளி கட்ட வேண்டுமா ?
தரணி பில்டர்ஸ்
தரமான வீடு,கடை,பள்ளி எதுவானாலும்
இன்டீரியர் உட்பட கட்டி சரியான கணக்கு வழக்குகளுடன்
ஒப்படைக்க படும்
நிம்மதியா இருங்க,சந்தோசமா காபி சாப்பிடுங்க..
ஏன் தரணி பில்டர்ஸ் ?
இடத்தை எங்களிடம் கொடுத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விடுங்க..
சாவியை வாங்க வந்தால் போதும்.
அனைத்தும் உங்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும் .
நீங்கள் வெளியூர் / வெளிநாட்டில் இருந்தாலும் கவலை வேண்டாம்.
அமைதியான வீடு, குஷியான கடை,நிம்மதியான பள்ளிக்கூடம்
கட்ட வேண்டுமா ?
'அமைதி'யான வீடு என்றால் ?
- கட்டும்போதும் கட்டி முடித்த பின்னும் உங்கள் அமைதியை நிம்மதியை கவனமாக பார்த்துக்கொள்ளும் வீடு
'குஷி'யான கடை என்றால் ?
-கட்டும்போதும் கட்டி முடித்த பின்னும் உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் கடை .
எந்த கம்பி, எந்த சிமெண்ட்,எந்த மரம் , எந்த பிராண்ட் டாய்லெட்டரீஸ் எதை பற்றியும் கவலை கொள்ள தேவை இல்லை. ஒவ்வொன்றுக்கும் தனி தனி வல்லுநர்கள் .
நீங்கள் என்ஜினீயர் ஆனால் உங்கள் வீட்டை எவ்வளவு செலவு செய்து
காட்டுவீர்கள் , அதே செலவு , அதே அக்கறை . ஆனால் உங்களுக்கு பதில் நாங்கள் ...
வித்தியாசம் அவ்வளவே.. !!
செலவு -
எனக்கு ரஜினி வீடு மாதிரி வேண்டும் - கண்டிப்பாக செலவாகும் ...
எனக்கு சின்னதா பட்ஜெட் வீடு போதும் - நீங்கள் சொல்லும் பட்ஜெட்-ல் ...
எனக்கு ரஜினி வீடும் வேண்டாம் ,ரொம்பவும் சிக்கனம் பண்ணி வீட்டின் வயதையும் குறைக்க வேண்டாம் - அதுவும் முடியும் .
சின்ன பட்ஜெட் ஆனால் படாடோபமாக காட்ட வேண்டுமா ...இன்டீரியர் கொஞ்சம் மெனக்கெட்டால் அதுவும் முடியும் .
பிளானிங் :
எதையும் பிளான் பண்ணி பண்ணனும் பிளான் பண்ணாம பண்ணுனா
வீடு கட்டும் திட்டம் உங்களை 'ஊடு கட்டி அடிக்கும் '.
20 லட்சம் எஸ்டிமேட் போட்டு 27 லட்சத்தில் முடிப்பது தான் அது. பெரும்பாலானவர்களின் அனுபவம் இது .
நம்மிடம் ஒவ்வொரு எஸ்டிமேட்டி-ற்கும் அதற்கு தகுந்த அனுபவமான வல்லுநர்கள் இருப்பதுதான் நமது தரணி-யின் பலம் .
வீடு, கல்யாணம் இரண்டும் ஒருமுறை தான் . பார்த்து பார்த்து புளகாங்கிதம் அடைய வேண்டிய விஷயங்கள் . உங்கள் இதயம் ஒவ்வொரு நாளும் பெருமிதத்தில் பொங்க வேண்டிய விஷயங்கள் .
ஏண்டா கட்டினோம் என்று பீல் பண்ணிவிடக்கூடாத வாழ்வின் திருப்புமுனைகள் .
பல்வேறு விதமான கட்டிடங்கள் , பல்வேறு விதமான வாடிக்கையாளர்கள் எங்கள் பலம் .
97405 98888 Call,Whatsapp, SMS 080- 2976 4010
கருத்துகள்
கருத்துரையிடுக