ராவணன் -ஒரு ராவான அனாலிசிஸ்
ராவணன் ஒரு மிகப்பெரிய காவியமாவதற்கு potential உள்ள படம்.
ஏன் ஆவல ?-ன்னு மொட்டை மாடில படுத்துட்டு வானத்த வெறித்தனமா வெறிச்சதுல ....
(ஏத்துகிறதும் ...இல்லேங்குறதும் உங்க விருப்பம் . நோ பேட் words ப்ளீஸ் )
1. பிரிதிவிராஜ் இந்த ரோல்-க்கு செட்டே ஆவலை .
2. முக்கியமான plot - Crux of the Story - Police atrocities to priyamani was narrated orally by her instead of picturisation...Failed to transfer the Effectiveness of the scene to the viewers... similar to Onnaayum Attukuttiyum.
3. அப்புறம் அந்த பக் ..பக் ..! விக்ரமுக்கே natural-லா வரல ....
4. கார்த்திக் Intro scene- super location - but karthik தாத்தாவை ஜம்ப் பண்ண வச்சதெல்லாம் தேவை இல்லாத ஆணி . ஹனுமான் ரோல்-ன்னு புரியுது...but still .
5. Intro of Ravanan - By voice over by SP ப்ரித்வி - Not a powerful intro. It crosses just like that.
6. ப்ரித்வி - Police parade speech -கம்பீரமா பேசுறதா நெனச்சு மூச்சை அடக்கி பேசி .... So Artificial . Content of the speech also not upto that mark. Not expecting like சிறுத்தை speech. But atleast , பொறுமையை சோதிக்குற லெவலுக்கு போயிருக்க கூடாது .
7. Ravan மச்சான் ஒரு கை துண்டிக்க பட்டு கயிறில் தொங்கி துடிக்கும்போது அவன் கையை அழுத்தி "என்ன ..என்ன சொல்ல பாக்குறான் " - எதுக்கு இந்த டயலாக் - தேவை இல்லாத ஆணி- again செயற்கை ஆணி - பிடிக்காத சீன் .
8. Last scene - angry vengeance attack for his brother's death - Not effective- Only the music of ARR saved the scene. No terrific weapons, no fight...Big strategic attack scene should have been there.
09. Some dialogues are artificial.
10. Prabhu not used properly.
SUPER SCENES
1. First scene and Title Song
2. Mega Jumping scene - Ish jumping from the cliff
3. Vikram sitting in the boat and disappearing - Fading out shot - and the same place is raining while the police coming in search of him.
4. Ish photo shoot along with Vikram group
5. ஐஸ் Fight with vikram - காட்டு சிறுக்கி song
6. Dropping sugar in the petrol tank
7. Looting guns from the police camp
8. Last fight between Vikram and Prithvi
9. Ending scene and the song - நான் வருவேன் ....excellent song by our legend, which went unnoticed.
10.When karthik secretly meeting ish...and ish used to look at Prabhu and reaction for Prabhu is so nice.

கருத்துகள்
கருத்துரையிடுக