ரஜினி அங்கிள் ...இங்க...இங்க....ஹஹ்ஹ ..ஹஹஹ்ஹ ...
ரஜினி அங்கிள் ...இங்க...இங்க....ஹஹ்ஹ ..ஹஹஹ்ஹ ... Thalai always Incomparable. But இன்னும் தவ்வி தவ்வி தாக்குறதுதான் கொஞ்சம் too much .நிறுத்திக்கலாம்...ஏன் இந்த வீர விளையாட்டு ..thathaji ? இப்போல்லாம் அவரு தவ்வும்போது நமக்கு மனசு பதறுது ...'பாத்து தல அடி கிடி பற்றப்போவுது ன்னு '. தாக்குற அவருக்கும் கஷ்டம் ...பாக்குற நமக்கும் கஷ்டம் . அவரு fans எல்லாம் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் போட்டுக்கிட்டு ஸ்கூட்டிய 20-30 ல மெதுவா ஓட்டி வந்து பார்க்கிங் ல போட்டுட்டு , தலைவர் போஸ்டர மிக்ஸர் காபீ சாப்டுட்டே பாத்து பெருமூச்சு விட்டுட்டு ... தியேட்டர்க்குள்ள சீட்ட தடவி தேடி புடுச்சு...ஐயையோ தலைவரோட opening song ஸ்டார்ட் ஆயிடுச்சே ... அட அது போனா போய்ட்டு போது , தலைவர் என்ன பாடிர போறாரு ...காக்கா செத்தா கருவாடு ...குருவி செத்தா வெறும் கூடு -ன்னு கைய சுத்தி சுத்தி பாடுவாப்டி . நாம கீழ விழுந்துராம சீட் -ல உக்காரனும்ல . வயசாயிடுச்சில்ல . அவருக்கு தான் அது ஆவ மாட்டேங்குது. "நா ஸ்கூல் படிக்கும்போது இவரு ஸ்ரீவித்யா கூட டூயட் பாடுனாரு , மீனா க்கு அங்கிளா நடிச்சாரு... காலேஜ் படி...