ரஜினி அங்கிள் ...இங்க...இங்க....ஹஹ்ஹ ..ஹஹஹ்ஹ ...

ரஜினி அங்கிள் ...இங்க...இங்க....ஹஹ்ஹ ..ஹஹஹ்ஹ ...

Thalai always Incomparable. But இன்னும் தவ்வி தவ்வி தாக்குறதுதான் கொஞ்சம் too much .நிறுத்திக்கலாம்...ஏன் இந்த வீர விளையாட்டு ..thathaji ?

இப்போல்லாம் அவரு தவ்வும்போது நமக்கு மனசு பதறுது ...'பாத்து தல அடி கிடி பற்றப்போவுது ன்னு '.

தாக்குற அவருக்கும் கஷ்டம் ...பாக்குற நமக்கும் கஷ்டம் .

அவரு fans எல்லாம் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் போட்டுக்கிட்டு ஸ்கூட்டிய 20-30 ல மெதுவா ஓட்டி வந்து பார்க்கிங் ல போட்டுட்டு , தலைவர் போஸ்டர மிக்ஸர் காபீ சாப்டுட்டே பாத்து பெருமூச்சு விட்டுட்டு ...
தியேட்டர்க்குள்ள சீட்ட தடவி தேடி புடுச்சு...ஐயையோ தலைவரோட opening song ஸ்டார்ட் ஆயிடுச்சே ... அட அது போனா போய்ட்டு போது , தலைவர் என்ன பாடிர போறாரு ...காக்கா செத்தா கருவாடு ...குருவி செத்தா வெறும் கூடு -ன்னு கைய சுத்தி சுத்தி பாடுவாப்டி . நாம கீழ விழுந்துராம சீட் -ல உக்காரனும்ல . வயசாயிடுச்சில்ல .
அவருக்கு தான் அது ஆவ மாட்டேங்குது.

"நா ஸ்கூல் படிக்கும்போது இவரு ஸ்ரீவித்யா கூட டூயட் பாடுனாரு , மீனா க்கு அங்கிளா நடிச்சாரு...

காலேஜ் படிக்கும்போது அவுங்க ரெண்டு பேருக்கும் ப்ரோமோசன் .
இப்போ ஸ்ரீ வித்யா அம்மா , மீனா ஜோடி .

நா வேளைக்கு போகும்போது அவுங்க ரெண்டு பேரும் field out .Retired ஆயிட்டாங்க .
தலைவருக்கு 21 ஏஜ் ல புது heroine வந்தாச்சு . தலைவா ..சிலுக்கு ஆவி உங்களையும் கமலையும் மன்னிக்காது ...பாத்துக்குங்க .

நான் கண்ண மூடுறதுக்குள்ள எனக்கு ரெண்டே ஆசை தான் .
1. மீனா ரஜினி அம்மாவா நடிக்கணும் ...அத பாத்து நான் ஆனந்த கண்ணீர் விடணும்.
2. அப்புறம் முடிஞ்சா... மீனா பொண்ணு ரஜினி கூட டூயட் ஆடுறத பாத்து என் பொக்கை வாயால விசில் அடிக்கணும். அம்புட்டு தான்யா !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்