To speak nice English


  1. குதிரை பாய்ச்சல் galloping - uploaded in google tr.
  2. காடு  woods
  3. சூழபடுதல் ,சுற்றி வளைக்க படுதல்  -flanked by people- uploaded in google tr.
  4.  இறுக்கி பிடி -வைஸ் என்பது இறுக்கி பிடிக்கும் ஒரு எந்திரம் (pras)-vicelike grip - upload in google translate
  5. வேண்டா வெறுப்பாக -reluctantly 

  6.  christened - முதன்முறையாக பயன்படுத்து (Pras) - uploaded in google translate-check it later for its implementation
  7. yanking -  உருவுதல் - வெடுக்கென்று உருவுதல் 
  8. Spooked - திடுக்கிட வைத்தல் 
  9. splotches - சிந்திய துளிகள் - தெறித்த துளிகள் 

  10. whorls - சுருள் சுருளாக 
  11. dolloping - ஒரு கை , ஒரு  உருண்டை , ஒரு தம்பிடி , ஒரு அள்ளு 
  12. wince - ஒரு நொடி முகம் சுளித்து அடங்கு - யாராவது வெடுக்கென்று திட்டும்போது ஒரு நொடி நாம் செய்யும் முகசேஷ்டை 
  13. Eventually - கடைசியாக / கடைசியில் 
  14. how are you holding up - எப்புடி சமாளிக்குற ? எப்படி தாக்குப்பிடிக்குற

  15. prefab - பகுதி  பகுதியாக கட்டி முடித்த  பின் இணைக்கப்படும் ( வீடு )
  16. Wrench - முறுக்கு - கையை முறுக்கு 
  17. riled  up  - எரிச்சலடைதல்  ,கடுப்பாகுதல் 
  18. Zero in on -To focus on, or to pay more attention to a specific thing.- உற்று கவனி 
  19. peels out - தப்பிக்கும் நோக்கில் வேகமாக  நட 

  20. clutching - இறுக்கி பிடித்து கொள் 

  21. Overbearing - ஆணவமான, கொழுப்பெடுத்த ,திமிர் பிடித்த   unpleasant, or arrogant attitude (arrogant- when someone is really full of themselves)     "His personality is overbearing"

  22. Payoff  -Payoff is the benefit that you expect to receive, in exchange for your efforts
    A: John always gets to work early, doesn't he?

  23. B: Yes, but the payoff is that he gets to go home early.

Stand up to  - எதிர்த்து நில்  - It takes courage to stand up  to a bully. 
  1. அவரை எதிர்த்து நில் -stand up to him
  2. stand up to - அவளை எதிர்த்து நில் 

  3. Upstanding - நிமிர்ந்த , நேர் கொண்ட பார்வை, நேர்மையான ,  “The soldier was an upstanding person”
    Means he was respectable or honest 

  4. Sappy - விளங்காத ,Sappy emotional story -சப்பையான பாச கதை ,  Sappy love story மொக்கையான காதல் கதை 

  5. Patio - வீட்டின் வெளி முற்றம் - டீ குடித்து கொண்டே பேப்பர் படிக்கும் இடம் ;-)  - 

  6. Seething - கொதித்தல்  - கோபத்தில் கொதித்தல் - He was seething with angry - பொங்குதல் - ஏன்டா பொங்குற 
Livery - special uniform -பிரத்யேக ஆடை - கால்பந்து விளையான்டால் அதற்கு தேவையான உடை - வேலைக்கேற்ற உடை 

perched  - பறவை அமர்ந்தது. தொற்றிக்கொண்டது . 
The bird perched on the branch.

whatchamacallit  - Short of what you may call it....அது என்ன எழவு கரும
eyeballs - உற்று நோக்குதல் 

subpoena  -  சம்மன் , நேரில் ஆஜராக கோரும் உத்தவு, நாம் சம்மன்  என்பதை அமெரிக்கர்கள் இவ்வாறு அழைப்பர் 

god  damn - சனியன் புடிச்ச, எழவெடுத்த 

stooge  - கைக்கூலி , அல்லக்கை 

Anti-semitism - யூத வெறுப்பு 

faggot - homo, bundle of sticks for fuel-=ஓரின சேர்க்கையாளன் /விறகு கட்டு 

Parry - தடு 

GRAPPLE - இறுக்கி பிடித்து நிறுத்து , மல்யுத்தம் செய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்