இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

43- ல் ஒரு 143 with a 420 !!

  Situation:  Hero got love and break up after his 40's                        43- ல் ஒரு 143... ஒரு 420 யோடு                                                                       அது ஒரு ரணம் ... அது ஆறு சொல்லொணா துயரம் ... அது ஒரு ஆத்ம பரிசோதனை ... தாங்குவதற்கு கல் மனம் வேண்டும் ..! Style -ஆக சொல்ல வேண்டும் என்றால் - Break Up!!   ஒரு ஆணுக்கு எப்போதும் ஒரு பெண் மன/ண ம் தேவைப்படுகிறது ! அது மறுக்கப்படும்போது ... கனமாகி போகின்றது ... பிடுங்கப்படும்போது சினமாகிறது ... நீடிக்கையில் ரணமாகி ...பின் நடை பிணமாகி திரிகின்றது ..!   அவனுள்  இருக்கும் யாழியை சீண்டி பார்க்கிறது ! நகர வாழ்க்கையில் 'I just Broke up' என்று கடந்து போகப்படுவது .... வில்லேஜ் வாழ்க்கையில் 'வைதேகி காத்திருந்தாள்' விஜயகாந்த...