இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

LEO Doubts

I Love LEO - First time. Verithanam. But மக்களே 2nd டைம் லியோ-வ பாத்தீங்க....வேணாம்...அப்புறம் என்னை மாறியே கேள்வி கேட்டு உங்களுக்குள்ளே பேசிகிட்டு 'ங்கெ ங்கெ'-ன்னு காதல் பரத் மாறி வீடு போயி சேர மாட்டீங்க 1. ஒரே கேள்வி தான் . விஜய் த்ரிஷா கிட்ட கதறி அழுவார் 'என்ன நம்பாம என்னை கொன்னுட்டியே-ன்னு ...இதுவரைக்கும் அவரு இப்புடி கதறுனதே இல்லேங்குற லெவெலுக்கு கதறுவாரு ! அப்படியே கிளைமாக்ஸ் சீனுக்கு வாங்க ...'ஹே ...நான் தாண்டா லியோ ' ன்னுட்டு போயிட்டே இருப்பாரு....! இன்னா மாமு லோகேஷ் ...இன்னா இதெல்லாம் ? 2. டைரக்டர் எமோஷனலா கனெக்ட் ஆகாம ஸ்கிரிப்ட் பண்ணா ரசிகர்கள் எப்டி connect ஆவாங்க ? இன்டெர்வல் வரைக்கும் படம் விர்-ன்னு விரையும் ...அதற்கப்புறம் விரையம் தான் 3. சில சீன்கள்ல எதுக்கு இப்போ இந்த ட்ராமா ன்னு நாம confuse ஆயிடுறோம்.... 1. நம்ம கைதி போலீஸ திட்டுற சீன் 2. த்ரிஷா கிட்ட அழுற ஸீன் 3. 5 பேர சுட்டுபுட்டு கே -ன்னு அழுற ஸீன் 4. ஒரு முன்னோட்டம் எதுவும் இல்லாம திடீர்னு நம்ம மடோனா செபாஸ்டியன ட்வின்ஸ் ன்னு காட்றது...