இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்ன சிந்தனை சின்னமனூர் பிரசன்னா ;-)

ஒரு சிறு சிந்தனை .  இது அண்ணனின் பார்வேர்ட்-க்கான  ரிப்ளை-யாக (மட்டும்)கருத தேவை இல்லை .இதோடு புதிய கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது . இது-இந்த சிறுமி காணாமல் போனது - தற்போது நடந்திருக்கலாம் . அல்லது நீண்ட நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் . ஆனால் இது போல் செய்தி போடுபவர் (ஆரம்பித்து வைப்பவர் ) மற்றும் பார்வேர்ட் செய்பவர்கள் தேதி மற்றும் நேரத்தை மறக்காமல் குறிப்பிடவும் .  பிறர்க்கு உடனடியாக உதவும் நல்ல உள்ளம் காரணமாக பதற்றத்தில் தேதி குறிப்பிட மறந்து விடுகிறோம்.  காரணம் ....உடனடியாக  உதவ வரிந்து கட்டி இறங்கும்  பதற்றம்.  தன்னலமற்ற புண்ணியவான்கள் .  கண்டிப்பாக கயிலையில் இடமுண்டு .சிவாய !! ஆனால்  அது என்னவாகிறது எனில் ...இந்த 'காணாமல் போன..' செய்தி இரண்டு வருடமோ அதற்கு மேலுமோ சுற்றிக்கொண்டிருக்கும் . நான் பார்வ்ர்ட் செய்வதற்கு முன் இத்தகைய செய்திகளில் இருக்கும் போன் நம்பர்-க்கு  கால் செய்து உறுதி செய்து கொள்வேன்.  ஏனெனில் நான் அனுப்பும் ஒவ்வொரு குரூப்-பிலும் குறைந்த பட்சம் 500 பேர் இருப்பார்கள்.  நானும் குறைந்த பட்சம் 20 குரூப்-கள...