இடுகைகள்

ஷண்முகம் அல்ல இது கண் முகம் ..... காற்றிலே உன் வாசம் தேடும் காகித பூ நான் என் மூச்சிலே ஊடுருவும் துளசி நீ . காய்ந்து கிடக்கும் கானக கத்தாழை நான். என்னை 'துளிர்க்க' வைக்கும் பனித்துளி நீ. 'ம து'ரை வண்டாக நான் திண்டுkk'கள் ' பூவாக நீ. நான் kurumpada vizhavirukku poenaenaam .நம்மாளுக்கு கோபம். பேசுறதில்ல . அதான் அந்த சோகத்துல ஒரு கவிதைய வலிச்சு கினுருன்தேன். இன்னான்ற.... நமக்கு கொஞ்சம் 'பல்பு' தள . கொஞ்சம் யோசிச்சா கொஞ்சம் ஏதாவது புதுசா அந்து விழுகும். தமிழ் தப்பா டைப் பண்றது ...மன்சிகங்கப்பா ...மனசே சரி இல்ல......சாரி-டா என் 'சாரி' கட்டிய லாரி .....யப்பா சாமி .....சாரி...darling பிங்கர் ஸ்லிப் ஆயிடுச்சி.... "வண்டின் ரீங்காரம் கேட்காவிட்டால் பூவுக்கு போர் அடிக்கும். பூ - உன்னின் சிருங்காரம் பாரா விட்டால் இந்த வண்டும் பீர் அடிக்கும்." "சுடரும் சூறாவளியும் இரு மாதங்களே சேர்ந்திருந்தது.(நீயும் நானும்).படரும் உன் நினைவால் கொஞ்சம் சோர்ந்திருந்தது . " ஆன்சைட் என்றாய் .....பறந்தாய்......எனக்கும் ஒரு 'பென்சைட்' இருந்திருந்தால் என...

யாவரும் நலம்

கிழவிக்கு பேய் பிடிக்கும் ஏன் குழவிக்கும் பேய் பிடிக்கும்.....வலது கைக்கு மட்டும் கூட பேய் பிடித்து பார்த்துருக்கோம் ("ஈவில் டெத் ") டிவி-க்கு பேய் பிடிக்குதுரா..சாமியோவ்...!!கேமரா ஆடிகிட்டே இருக்கு....தல தண்ணி போட்டு வந்துருச்சு போல (பி.சி.ஸ்ரீ ராம் ). தல்ளாடிகிட்டே இருக்கு........அதுவும் கிக்காதான் இருக்கு ...தல இல்லையா...?. மியூசிக் ......யப்பா நல்லா.... கிளப்ppuraaingkada peethiya

Naan Kadavul + நான் கல்லு

சமீபத்தில் நுகர்ந்த இந்த கஞ்சா போதை இன்னும் தெளியவில்லை எனக்கு . நம்மை சுற்றி நடக்கும் இந்த கண்றாவிகளை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது எருமை தன் மேல் மொய்க்கும் ஈக்களை காகங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதை ஞாபகம் படுத்தியது . அந்த கை கால் இல்லாத சாமீ எப்படி தன் கண் முன்னே நடக்கும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் பொருமி வாய் மூடி இருக்காரோ அது போலே தான் நாமும். சோனியாவும் ஜெயலலிதாவும் கருணாநிதி யும் எப்படி இலங்கை பிரச்சனையில் சாதித்து காட்டி கொண்டு இருக்கிறார்களோ ....அது போல . எதுவும் நம் கையில் இல்லை , படித்த வசதியான அப்பா அம்மா விற்கு பிறந்தது எப்படி நம் கையில் இல்லையோ அது போல பிச்சைக்காரன் ஆவதும் நம் கையில் இல்லை என்னும் உண்மை சுரீர் என்றது . கற் கடவுளும் காலத்தே கல்லாதவரை கட்டு படுத்த கண்டு பிடிக்க பட்டதொரு கருவி தான்னென்பது கருத்தானது .