ஷண்முகம் அல்ல இது கண் முகம் .....
காற்றிலே உன் வாசம் தேடும் காகித பூ நான்


என் மூச்சிலே ஊடுருவும் துளசி நீ .


காய்ந்து கிடக்கும் கானக கத்தாழை நான்.


என்னை 'துளிர்க்க' வைக்கும் பனித்துளி நீ.


'மது'ரை வண்டாக நான் திண்டுkk'கள் ' பூவாக நீ.


நான் kurumpada vizhavirukku poenaenaam .நம்மாளுக்கு கோபம். பேசுறதில்ல . அதான் அந்த சோகத்துல ஒரு கவிதைய வலிச்சு கினுருன்தேன். இன்னான்ற....


நமக்கு கொஞ்சம் 'பல்பு' தள . கொஞ்சம் யோசிச்சா கொஞ்சம் ஏதாவது புதுசா அந்து விழுகும். தமிழ் தப்பா டைப் பண்றது ...மன்சிகங்கப்பா ...மனசே


சரி இல்ல......சாரி-டா என் 'சாரி' கட்டிய லாரி .....யப்பா சாமி .....சாரி...darling பிங்கர் ஸ்லிப் ஆயிடுச்சி....


"வண்டின் ரீங்காரம் கேட்காவிட்டால் பூவுக்கு போர் அடிக்கும். பூ - உன்னின் சிருங்காரம் பாரா விட்டால் இந்த வண்டும் பீர் அடிக்கும்."


"சுடரும் சூறாவளியும் இரு மாதங்களே சேர்ந்திருந்தது.(நீயும் நானும்).படரும் உன் நினைவால் கொஞ்சம் சோர்ந்திருந்தது . "


ஆன்சைட் என்றாய் .....பறந்தாய்......எனக்கும் ஒரு 'பென்சைட்' இருந்திருந்தால் என்னடி செய்திருப்பாய்.......







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்