மல்லிபூ காரி (க)

காற்றெங்கும் சுகந்தம் .......

நேற்று....உன்னுடன் பேசிவிட்டு வந்தது முதல்.......

----------------------------------------------------------------

நீ விரும்பி சூடி கொள்ளும் இந்த மல்லிகையை பார்....

நன்றி கெட்ட பூ..... உதிர்ந்து விடுகின்றது......

என்னையும் தான் சூடி பாரேன்.......உதிரவே மாட்டேன் .....!!

---------------------------------------------

எப்படிடா உன்னால் மட்டும் கிறுக்கி தள்ள முடியுது.......நண்பர்கள் கேட்டனர்......

அவர்களுக்கென்ன தெரியும்....?

உனக்கும் எனக்கும் இடையில் எது நடந்தாலும் அது 'கவிதை' தான் என்று....!!

-----------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்