வரதட்சினை
வரதட்சினை கேட்பேன் என்று என்னை தப்பாக நினைத்து விட்டாயா?வரதட்சினை-idamae வரதட்சினையா ?
------------*-----------*------------------------------------------------------*------
மறைத்து கொள் ....உன் தகதக க்கும் கன்னங்களையும் சங்கு கழுத்தையும்
மின்னும் கரு விழிகளையும் ......!! வரதட்சினை அதிகம் வாங்கியதற்கு 'உள்ளே' தள்ளி விட போகின்றனர் என்னை.....!!
-------------*-----------------*-----------------------------------*-------------------
கருத்துகள்
கருத்துரையிடுக