'பார்' வை ondrae போதுமே...

நான் உன்னை ஏன் கேலி செய்தேன் தெரியுமா....?
'உன்னை கேலி பேசுபவனை எல்லாம் முறைத்து பார்ப்பாயாமே...'
அதனால் தான்...!!!
--------------------*--------------------*-------------------
Steam power , Hydro power, Atomic power - i
கண்டு பிடித்தவருக்கெல்லாம் நோபெல் பரிசென்றால்......athai
vida power aana un பார்வை பவரை கண்டு பிடித்த எனக்கு............
--------------*-------------------*--------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்