பதுமை பித்தன்.
புத்தகங்களோடு சேர்த்து நீ அணைத்திருக்கும் டிபன் பாக்ஸ் பார்த்து 'ம்ம்...ஹூ.ம்ம்' பெருமூச்செறிந்தேன் .புரிந்தும் புரியாதது போல பொய் கோபத்துடன் கேட்கிறாய் ....'என்ன.....?' 'கொடுத்து வெச்ச டிபன் பாக்ஸ் என்றேன் ''ச்..சீ போடா எருமை மாடு ' வெட்கி மறைந்தாய் ...மறுநாளும் அதே டிபன் பாக்ஸ், புக்ஸ் ........அதே இடத்தில்.......என்னை பார்த்தவுடன் இறுக்கி கொள்கிறாய் ........(அ)னிச்சையாய்...!!!
கருத்துகள்
கருத்துரையிடுக