ஆணுக்கும் நாணமுண்டு

தபூ சங்கர்- எழுதிய இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு துணை கவிதை எழுதியதும் .........
உன்னை பார்த்ததும் மூடி வைத்து கொள்வதுமாய் .......
பொறுக்க முடியாமல் நீ பலமுறை படிக்க கேட்டு கெஞ்சியும் நான் கொடுக்கவில்லை .....
அன்று தான் தெரிந்து கொண்டேன்....ஆணுக்கும் நாணமுண்டு என்பதை.....
இன்னொரு முறையும் கெஞ்ச மாட்டாயா.....???

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்