காதல் கொக்கைன்

இப்பொழுதெல்லாம் தினம் காலை எழும்போது மனம் அப்படி ஒரு பூ...பூக்கிறது ....
எழ மனமில்லாமல் 'உன்னுடன்' பேசி கொண்டிருக்கிறேன்....நகைத்தபடியே...
(அந்த வெள்ளை 'பொசுக் பொசுக் ' தலையணை தான் ...)
எழுந்தாலும் கஞ்சா போட்டது போல வெறித்து கொண்டே உட்கார்ந்திருக்கிறேன் .....
....உள்ளுக்குள் உன்னை புகைத்த படியே............
சாராயம்,கள்ளு,கஞ்சா
இதெல்லாம் போதையாம்.....தடை செய்திருக்கிறார்கள் .....காதலிக்காத காத்தவராயன்-கள்.....காதலை தடை செய்யுங்கள் .....இல்லை இவளை தடை செய்யுங்கள் ....குறைந்த பட்சம் இவள் கண்ணையாவது...தடை செய்யுங்கள்......

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்