கிறுக்கி பற்றி கிறுக்கி....

எப்படிடா உன்னால் மட்டும் இப்படி கிறுக்கி தள்ள முடியுது......இரண்டாவது இருநூறு பக்க கவிதை நோட்டையும் விடாமல் படித்து முடித்த நண்பர் வட்டம்.....
???????
அவர்களுக்கு என்ன தெரியும் ....உனக்கும் எனக்கும் இடையில் எது நடந்தாலும் அது கவிதை தானென்று .....!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Joker Movie review @ titbits