சில் சில் ....எச்சில்
மதியம் நீ சாப்பிட ஆரம்பித்த பின்னே நான் டிபன் பாக்ஸ் திறக்க ஆரம்பிப்பேன்
'எடுத்துக்கோ ....!!' - நான்
ஆணை இடுவேன் ....மெது வாக நான் சொல்லி நீ மறுத்து விட்டால்.....
'கையில் எச்சில் பண்ணிட்டனே ....நீயே எடுத்து...தா...'!! - நீ.
'பரவாயில்ல.... எடுத்துக்கோ..! '
........................
'அடுக்காக தானே லேட்டா ஓபன் பண்ணினேன்' - கடைசி வரி மட்டும்
மனதுக்குள் சொல்லி கொண்டேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக