பயம் உனக்கு வயம் எனக்கு

"உயரம் என்றால் பயம் எனக்கு ........விழுந்துடுவனோன்னு"

அழகாக ...அபிநயத்தோடு ....குதூகலித்து பயந்தாய்.....நீ பயந்ததை பார்த்து நான் பயந்தேன் .....

நான் 'விழுந்து' விடுவேனோ வென்று........!!!

கருத்துகள்