இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Introduction

செமஸ்டர் எக்ஸாம் வந்தால் போதும்....எங்களுக்கெல்லாம் ஒரே ஜாலி .... combine study - ன்ற பேரு ல ஒரே லூட்டி தான்...... A short introduction...!! கார்த்திக் @ கடியான் ( ஜோக் எனும் பெயரால் கொஞ்சம் kooda இறக்கம் இல்லாமல் கொடூரமாக கடிப்பான்.....அதுக்கு அந்த நாயே தேவலாம் போல தோனும். But good boy & (Education boy- ஷேன் நல்லா படிக்கிற பசங்கள அப்புடித்தான் சொல்லுவான்...) ரவி @ கிளி @ ஊமை குசும்பன் ( பார்க்க ரொம்ப அமைதி . ஆனால் திடீரென்று கமெண்ட் அடிச்சால் எல்லாம் கதி கலங்கி ஒரு நிமிடம் அமைதி யாகி....பின் வயிறு வெடிக்க சிரிப்போம் . சைலென்ட் கில்லர் ) செந்தில் நாதன் @ சிங்கம்புலி .இவனை பற்றி ஒரு புக் எழுதினாலும் பத்தாது....!நம்ம ஹீரோ கள்ள 'முக்கி'யமானவர்....!! குரு @ கும்மி @ தூங்கமூஞ்சியான்.....காலையிலே பத்தரைக்கு துயில் எழுவாறு ...சாப்பிடுவாரு....தூங்குவாரு...thirumba மதியம் மூணு மணிக்கு சாப்பிட எழுவாறு...தூங்குவாரு....!!நைட் .....appavum தூங்குவாரு.. கடி,கும்மி ,கிளி ,சிங்கம் இது நாளும் தான் ரூம் மேட்டு கள். மத்தது கல்லாம் ஒண்ட வந்த பிடாரிகள் . பிடாரி 1: நான் @muscle man ( கொஞ்சம...

அரியும் ஹரியும்

ராமன் ஏன் காட்டுக்கு போனான் ? discussion ஓடிகிற்றுன்தது....!! மாப்ளே ....கல்யாணமான புதுசு .... டீனேஜ் வேற...காட்லே போய் ஹனி மூன் கொண்டாட கிளம்பிருப்பாங்க .....நம்ம இலட்சு....இது புரியாம கரடியாட்டம் வில்ல தூக்கிகினு நானும் அண்ணாகூட போவேன்னு அடம் பிடிச்சு அப்பீட்டு ஆயிகிச்சு....அவனுக்கு பொண்டாட்டி தொல்ல...சரி .....அந்தம்மாவாவது நானும் என் வீட்டுக்காரரோட தான் இருப்பேன்னு பேக்-க தூக்கி கினு கிளம்பிருக்க வேணாம்...? ஒழிஞ்சா போதும்னு விட்ருக்கும்(பக்கத்துல சிவனே னு உக்காந்து , பேந்த பேந்த முழிச்சி கிட்டு நாங்க பேசுறத புரிஞ்சுக்க ட்ரை பண்ணிகிட்டிருந்த ஹரி ய காட்டி ) இவன் பொண்டாட்டியும் இப்படிதாண்டா... இருக்கும்....என்று வழக்கம் போல உசுபேத்தி விட்டான் சந்தானம் . கடுப்பான ஹரி ....உன் பொண்டாட்டி தாண்டா 'ராமரு கூட ஓடி போவா' என்று காட்ட .......ஒரே சிரிப்பு மழை.....!! ஹரி பேரு தான் ஹரியே தவிர ஹரி யை பற்றி ஒன்றும் அறியேன்...!! பாத்ரூம் பழிவாங்கல்....!! ஹரி எப்போ பாத்ரூம் போனாலும் புக்-கொடுத்தான்போவாரு....! உள்ளே போய் என்ன பண்ணுவாருனு ஊருக்கே தெரியும்....! ஆனா ஊருக்கே தெரியும்னு அவருக்கு தெரி...