வறட்டு இருமல். Do you have Continuous Cough either dry or mucus-laden....no worries...read the below 2 blogs. Useful info. I did and got cured for allergic cough. In Bangalore 50% people are infected with dry cough it seems. அந்த அழகான lungs Specialist டாக்டர் சொன்னாங்க..Heart Specialist . So ... . மூலிகையின் பெயர்: ஆடாதொடை or ஆடு தின்னாப்பாளை (தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae ) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும். 1) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை. 2) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும்...
கருத்துகள்
கருத்துரையிடுக