உடலானந்தா..!!
மாமு ஒரு 'ராஜ மீன் கொத்திய' உள்ள விட்டுகினு குளிக்கலாம்ன்னு
பாத்து ரூம் குள்ளே போனேன் ..யாரும் பாத்துரகுடாதேன்னு....,
அங்க ஒரு 'ஆடி' ( கண்ணுக்கு போட்ட தான் மாமு அது கண்ணாடி..... இல்லனா வெறும் ஆடி...அது ஆடாம வெறுமனே நின்னா கூட )
பார்த்து...ஆடி போய்ட்டேன் .......(நான் அப்டியே shoccckkkk ஆயிட்டேன்.....!!)
பின்னே ஆதாம் வேஷத்துல பாதாம் பருப்பா சாப்பிட்டு வளர்ந்த ஒரு உருவத்த திடீர்னு பார்த்தா.......
(ஆடி-னு )சரியா தாண்டா... பேரு வச்சுருக்காணுவ நம்ம முன்னோர்-ன்னு முணுமுணுத்துட்டு.......மூச்ச பிடிச்சுகின்னு ஒரு meditation
போட்டுட்டு .......உர்ர்னு அந்த கண்ணாடிய வெறிச்சு பாத்துட்டு.....குழாயில கை வச்சா 'தண்ணி' க்கு பதிலா 'தத்துவமா' கொட்டுது.......
நாபி கமலத்துள இருந்து.......
உடல் ....அது ஆன்மாவின் மடல். தன்னிகரில்லா கடல்...!!
உ ள்ளுலகத்தை ஒட்டு கேக்கும் காது ம டல்....!!
உ. ...டல்.... உடற்பயிற்சி இல்லாவிட்டால் டல் ஆகி விடும் திடல்...!!
உற்சாகம் நாடல்.....உச்சம் தொடல்.....உண்மை தேடல்.......உள்ளுணர்ச்சியுடன் ஊடல்...!!
- உடான்ஸ் உடலானந்தா.......!!!
கொஞ்சம் கத்தி சொல்லிட்டேன் போல.......
பக்கத்துக்கு ரூம் பாத் ரூம்ல ஒருத்தன் வெறியோட அடிதொண்டையில இருந்து காரி துப்பினான் பாரு........!!
இறங்கிடுச்சி.......நாபி கமலா...!!

கருத்துகள்
கருத்துரையிடுக