இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மெரினா Movie Review

மெரினா Movie Review மெரினா....நம்மாளும் கலக்கி இருக்கிறார்....!! வசன பட்டாசு...பட்...பட்...பல இடங்களில்...! இடைவேளைக்கு அப்புறமும் படம் seriousness இல்லாமல் போக கூடாது...!! மனசு ஒரு ட்விஸ்ட்-க்கு தவிக்கிறது..!! கொஞ்சம் மசாலா தூவி இருக்காலாமோ ?? இண்டர்வல் வரை சூப்ப்பர் ......அதுக்கு பின் சூபர்....;-) (என்னமோ போடா மாதவா...!!) பெங்களூர் தமிழ் மக்கள் முன்னே மாதிரி இல்லே....விசில் ...கைதட்டல்....குலவை..(நான் தான்) எல்லாம் தூள் பறக்குது தியேட்டரில்..... but நமீதா விளம்பரம் வந்த உடனே....'வருங்கால CM நமீதா'-னு கத்துறது எல்லாம் கொஞ்சம் ஓவருங்க..... Theatre விளம்பரம் கன்னடாவில் .....ok..but போஸ்டர் கூட கன்னடாவில் ஒட்டுவது...நாயமான்னே...??!!Innovative Multiplex.

டோனி movie

Dhoni is a good shot. A sixer. பிரகாஷ்ராஜின் அடுத்த மைல் கல். சிவாஜி,கமல்,ராஜ்கிரண்,பிரகாஷ்ராஜ் என்று லிஸ்ட் போடலாம். பிரகாஷ் ராஜ்-kku இன்னொரு 'குரு பார்வை' .'அப்பு'ராணி தந்தை கேரக்டர்-ல் கலக்கி இருக்கிறார். அந்த குட்டி பையனும்(ஆகாஷ்) பொண்ணும் கூட. ரொம்ப அழுக வைக்கிறார் ....இளையராஜா இருக்கும் இடம் கொஞ்சமாக தெரிகிறது....!!Short film guys should take note of this movie.Hats off Prakashji.